ஐஸ்வர்யா மேனனின் லேட்டஸ்ட் போட்டோஸ் சோஷியல் மீடியாவில் லைக்குகளை குவித்து வருகிறது.
மாடலாக தனது கெரியரை துவங்கிய இவர், தற்போது திரையுலகில் நடிகையாக கலக்கி கொண்டிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் 'காதலில் சொதப்புவது எப்படி' படத்தின் வாயிலாக நடிகையாக நுழைந்தார்.
மிர்ச்சி சிவா ஜோடியாக 'தமிழ்ப்படம்' இரண்டாம் பாகத்தில் நடித்து வரவேற்பை பெற்றார்.
அண்மையில் மலையாளத்தில் மம்மூட்டியுடன் இவர் இணைந்து நடித்த 'BAZOOKA' ரிலீசானது.
சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக வலம் வரும் இவரை ரசிகர்கள் பலரும் பின்தொடர்கின்றனர்.
சோஷியல் மீடியாவில் ரசிகர்களை கவரும் விதமாக அடிக்கடி தனது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.