பிரபல நடிகர் திடீர் உயிரிழப்பு..!

 


மலையாள நடிகர் விஷ்ணு பிரசாத் கல்லீரல் பாதிப்பால் காலமானார்.

 கொச்சியில் உள்ள தனியார் வைத்திசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (02) அதிகாலை உயிரிழந்தார்