நடிகை தமன்னா தற்போது படங்களில் ஹீரோயினாக நடிப்பதை விட ஒரு பாடல்களுக்கு மட்டும் மிக கவர்ச்சியாக ஆடி ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
அப்படி அவர் ஒரு பாடலுக்கு ஆடும் படங்களும் பெரிய ஹிட் ஆகின்றன. மேலும் வெப் சீரிஸ்களிலும் அவர் கவனம் செலுத்தி வருகிறார்.
பிரேக் அப்-க்கு பின்..
நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வந்த தமன்னா சில மாதங்களுக்கு முன்பு அவரை பிரேக்கப் செய்துவிட்டார்.
இந்நிலையில் சமீபத்தில் இன்ஸ்டாவில் சில போட்டோக்களை பதிவிட்டு இருந்த தமன்னா தான் figuring-it-out phaseல் இருப்பதாக கூறி இருக்கிறார். என்ன நடக்கிறது என புரிந்துகொள்ள முயற்சிக்கும் தருணத்தில் தான் இருப்பதாக அவர் இப்படி கூறி இருக்கிறார்.