நடிகை பவானி ஸ்ரீ வேற லெவல் கிளாமர் போஸ்.. அவரா இப்படி



 ஜீ.வி.பிரகாஷின் தங்கை நடிகை பவானி ஸ்ரீ வெற்றிமாறனின் விடுதலை படம் மூலமாக பிரபலம் ஆனவர்.

பவானி ஸ்ரீ தற்போது செம கவர்ச்சியாக போஸ் கொடுத்து இருக்கும் லேட்டஸ்ட் போட்டோஷொட் ஸ்டில்களை பாருங்க.