நடிகை லாவண்யா திரிபாதி தெலுங்கு சினிமாவில் முக்கிய நடிகியாக இருந்தவர். தமிழிலும் சில படங்கள் நடித்து இருக்கிறார்.
திரைப்பட டிக்கெட்
அவர் தெலுங்கு நடிகர் வருண் தேஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
கர்ப்பம்
தற்போது லாவண்யா திரிபாதி கர்ப்பமாக இருக்கும் நிலையில் மொத்த குடும்பமும் குழந்தையை எதிர்பார்த்து காத்திருக்கிறது.
இந்நிலையில் லாவண்யா தன் கணவர் உடன் ஏர்போர்ட்டுக்கு வந்திருக்கிறார். அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி இருக்கிறது.