மறுபடியும் சங்கீதா விவாகரத்து பற்றி பேசிய விஜய் – என்ன சொல்லிருக்காரு தெரியுமா?
திருநெல்வேலியில் செய்த பரப்புரையில் தனது மனைவி சங்கீதா விவாகரத்து பற்றி நடிகர் விஜய் பேசி இருக்கிறார் இது இணையத்தில் மறுபடியும் பேசு பொருளாக மாறி உள்ளது.
விஜய்யிடம் இருந்து விவாகரத்து கோரி அவரது மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்பநல கோர்டில் மனுதாக்கல் செய்திருந்தார். …
