அரிய நோயால் அவதிப்படும் சமாந்தா... வீடியோ வெளியிட்டு பலரின் முகத்தில் அறை!


தென்னிந்திய பிரபல நடிகை சமந்தா மயோசிட்டிஸ் என்ற அரிய நோயால் பாதிக்கப்பட்டதால் அதற்காக தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இவர் தொடர் சிகிச்சையில் இருப்பதால் அவர் உடல் எடை குறைந்த மிகவும் ஒல்லியாக மாறி இருக்கிறார். அதை நெட்டிசன்களும் சிலர் அதை ட்ரோல் செய்து வருகின்றனர். அவர் எடையை அதிகரிக்க வேண்டும் என கூறு வருகின்றனர்.

இந்நிலையில் தன்னை ஒல்லிக்குச்சி என ட்ரோல் செய்பவர்களுக்கு பதிலடி கொடுத்து தனது ஒர்கவுட் வீடியோவை சமந்தா வெளியிட்டு இருக்கிறார்.

"என்னை ஒல்லிக்குச்சி, நோயாளி என்றெல்லாம் அழைப்பவர்கள் இந்த மூன்றை முதலில் செய்ய முடியுமா என பாருங்க" என காட்டமாக பதிவிட்டு இருக்கிறார்.

"You don't get to call me skinny, sickly or any of that cr*p unless you can do 3 of these first. If you cant.. then read between the frikkin lines" என அவர் பதிவிட்டு இருக்கிறார்.  

பாலிவுட் வரை... வித்தியாசமாக கலக்கும் சமந்தா... வைரலாகும் சூடான படங்கள்

தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது பாலிவுட் வரை சென்று கலக்கிக்கொண்டிருக்கிறார் நடிகை சமந்தா. இவர் தயாரிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் தான் சுபம்.

இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. சமந்தா நடிப்பில் அடுத்ததாக Rakt Brahmand: The Bloody Kingdom எனும் வெப் தொடர் உருவாகவுள்ளது.

மேலும் பங்காராம் என்ற படத்திலும் சமந்தா கமிட்டாகியுள்ளார். தற்போது, இவர் செம ட்ரெண்டி உடையில் இருக்கும் ஸ்டில்ஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,