திருமணமாகி ஒரே மாதத்தில் குட் நியூஸா... பிரியங்கா வெளியிட்ட தகவலால் ஆடிப்போன ரசிகர்கள்!


விஜய் டிவியின் தொகுப்பாளினி பிரியங்காவுக்கு திருமணமாகி ஒரு மாதம் கடந்துள்ள நிலையில், இன்று வீட்டில் விஷேசமான நாள் என்பதனை அவருடைய சமூக வலைத்தளப்பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.

சின்னத்திரையில் பிரபலமான தொகுப்பாளினிகளில் ஒருவராக இருந்தவர் தான் பிரியங்கா தேஷ்பாண்டே.

இவர், சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் ம்யூசிக் போன்ற பல சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். சின்னத்திரையில் எவ்வளவு ஆக்டிவாக இருந்தாலும் பிரியங்கா, அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் அவ்வளவு ஆக்டிவாக இருக்கிறார்.

இதற்கிடையில், கடந்த மாதம் இலங்கை தமிழரான வசி என்பவரை காதலித்து மறுமணம் செய்து கொண்டார்.

இவர்களின் திருமணம் கோலாகலமாக நடக்காவிட்டாலும் நண்பர்கள் மற்றும் நெருக்கமான உறவினர்கள் கலந்து கொண்டார்கள்.

இந்த நிலையில், சின்னத்திரையில் இருந்து சற்று விலகி குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தப் போவதாக கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகின. ஆனாலும் தற்போதும் ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

பிரியங்கா, சின்னத்திரையில் என்ன மாற்றம் நடந்தாலும் அதனை கண்டுக் கொள்ளாமல் தன்னுடைய சமூக வலைத்தளப்பக்கங்கள் படு ஆக்டிவாக இருந்து வருகிறார்.

அந்த வகையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய தம்பி மகளுக்கு பிறந்த நாள் வாழ்த்தை புகைப்படங்களுடன் பகிர்ந்துள்ளார்.

இந்த பதிவை பார்த்த பலரும் குழந்தைக்கு தங்களின் வாழ்த்துக்களையும் ஆசீர்வாதங்களையும் பகிர்ந்து வருகிறார்கள்.

திருமணமாகி ஒரே வருடத்தில்...சிம்பிளாக இதை முடிச்சுட்டார்...மனைவியோட முகத்தை அதுல காட்டல! நடிகர் கிருஷ்ணாவின் ரசிகர்கள் பதறல்


தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக கடந்த 1990ம் ஆண்டு வெளிவந்த அஞ்சலி திரைப்படத்தில் நடிக்க தொடங்கியவர் கிருஷ்ணா.

அதன்பின் இருவர், உதயா, அலிபாபா என துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் கழுகு, வல்லினம், யாமிருக்க பயமேன், வன்மம், யாக்கை என தொடர்ந்து நடித்தாலும் பெரிய ரீச் இல்லை.

படங்களில் பிஸியாக நடித்து வந்தவர் இப்போது புதிய விஷயத்தை தொடங்கியுள்ளார். அதாவது மிகவும் சிம்பிளான முறையில் திருமணம் செய்துள்ளார், ஆனால் பெண்ணின் முகத்தை காட்டவில்லை.

நடிகை கிருஷ்ணா ஏற்கனவே ஒருவரை திருமணம் செய்து ஒரே ஆண்டில் விவாகரத்து பெற்றிருந்தார். தற்போது அவர் இரண்டாம் திருமணத்தை முடித்துள்ளதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.