திருமணமாகி ஒரே வருடத்தில்...சிம்பிளாக இதை முடிச்சுட்டார்...மனைவியோட முகத்தை அதுல காட்டல! நடிகர் கிருஷ்ணாவின் ரசிகர்கள் பதறல்


தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக கடந்த 1990ம் ஆண்டு வெளிவந்த அஞ்சலி திரைப்படத்தில் நடிக்க தொடங்கியவர் கிருஷ்ணா.

அதன்பின் இருவர், உதயா, அலிபாபா என துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் கழுகு, வல்லினம், யாமிருக்க பயமேன், வன்மம், யாக்கை என தொடர்ந்து நடித்தாலும் பெரிய ரீச் இல்லை.

படங்களில் பிஸியாக நடித்து வந்தவர் இப்போது புதிய விஷயத்தை தொடங்கியுள்ளார். அதாவது மிகவும் சிம்பிளான முறையில் திருமணம் செய்துள்ளார், ஆனால் பெண்ணின் முகத்தை காட்டவில்லை.

நடிகை கிருஷ்ணா ஏற்கனவே ஒருவரை திருமணம் செய்து ஒரே ஆண்டில் விவாகரத்து பெற்றிருந்தார். தற்போது அவர் இரண்டாம் திருமணத்தை முடித்துள்ளதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.