இலங்கை வந்த தமிழ் சினிமாவின் வெள்ளைத் தோல் நடிகை! வாயைப் பிளந்த ரசிகர்கள்


தென்னிந்திய நடிகை ஹன்சிகா மோத்வானி இன்று இலங்கையை வந்தடைந்துள்ளார்.

 நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காக அவர் இலங்கை வந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் இவரை ரசிகர்கள் வாயைப் பிளந்தவாறு பார்த்துள்ளனர்.




திருமணமாகி ஒரே வருடத்தில்...சிம்பிளாக இதை முடிச்சுட்டார்...மனைவியோட முகத்தை அதுல காட்டல! நடிகர் கிருஷ்ணாவின் ரசிகர்கள் பதறல்


தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக கடந்த 1990ம் ஆண்டு வெளிவந்த அஞ்சலி திரைப்படத்தில் நடிக்க தொடங்கியவர் கிருஷ்ணா.

அதன்பின் இருவர், உதயா, அலிபாபா என துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் கழுகு, வல்லினம், யாமிருக்க பயமேன், வன்மம், யாக்கை என தொடர்ந்து நடித்தாலும் பெரிய ரீச் இல்லை.

படங்களில் பிஸியாக நடித்து வந்தவர் இப்போது புதிய விஷயத்தை தொடங்கியுள்ளார். அதாவது மிகவும் சிம்பிளான முறையில் திருமணம் செய்துள்ளார், ஆனால் பெண்ணின் முகத்தை காட்டவில்லை.

நடிகை கிருஷ்ணா ஏற்கனவே ஒருவரை திருமணம் செய்து ஒரே ஆண்டில் விவாகரத்து பெற்றிருந்தார். தற்போது அவர் இரண்டாம் திருமணத்தை முடித்துள்ளதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

21 ஆண்டுகளுக்கு பின் கமலுடன் இணைந்த அபிராமி! இந்த வயதிலேயே தக்லைப்பில் கவர்ச்சி காட்டிய அபிராமி! வெளியான புகைப்படங்கள்


கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான விருமாண்டி படத்தில் கமலின் அன்னலட்சுமியாக நடித்து பாராட்டுக்களை அள்ளிய அபிராமி, 21 ஆண்டுகளுக்கு பிறகு தக் லைஃப்பில் மீண்டும் கமலின் ஜோடியாக நடித்து கவனம் ஈர்த்து வருகிறார்.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்துள்ள 'தக் லைஃப்' திரையரங்குகளில் ரிலீசாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

'தக் லைஃப்' படத்தின் வாயிலாக 21 ஆண்டுகளுக்கு பிறகு கமலுக்கு ஜோடியாக இப்படத்தில் அபிராமி நடித்தது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பினை பெற்றது.

கடந்த 2004 ஆம் ஆண்டு கமல் ஹாசனே இயக்கி நடித்து வெளியான விருமாண்டி படத்தில் அன்னலட்சுமி கதாபாத்திரத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இந்நிலையில் 21 ஆண்டுகளுக்கு பிறகு தக் லைஃப்பில் மீண்டும் கமலின் மனைவியாக நடித்து அசத்தியுள்ளார் அபிராமி.

ரிலீசாகியுள்ள 'தக் லைஃப்' படத்தை பார்த்த ரசிகர்கள் கமல், அபிராமி காம்போவை திரையில் பார்க்க செம்ம அழகாக இருப்பதாக கூறி வருகின்றனர்.

மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என தனது நீண்ட நாள் ஆசை 'தக் லைஃப்' மூலமாக நிறைவேறியதாக புரமோஷனில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ள 'தக் லைஃப்' படத்தில் கமல், சிம்பு, திரிஷாவுடன் அபிராமியின் நடிப்பையும் கொண்டாடி வருகின்றனர் ரசிகர்கள்.





என்னோட தொடையை பாருங்க.. கீழே ஒண்ணுமே போடாமல் புகைப்படம் போட்ட வனிதா மகள்! அதிர்ச்சியில் ரசிகர்கள்


நடிகை வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா விஜயகுமார், தனது சமீபத்திய புகைப்படங்களால் இணையத்தில் புயலை கிளப்பியுள்ளார். 

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜோவிகா, கவர்ச்சியான உடையில் தனது தொடைகளை வெளிப்படுத்தும் வகையில் தோற்றமளித்து ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். 

இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, பலரது கவனத்தை ஈர்த்துள்ளன. வனிதா விஜயகுமார், தமிழ் திரையுலகில் ‘சந்திரலேகா’ படம் மூலம் அறிமுகமாகி, பிக் பாஸ் நிகழ்ச்சியால் மீண்டும் பிரபலமானவர். 

அவரது மூத்த மகளான ஜோவிகா, பிக் பாஸ் தமிழ் சீசன் 7-ல் போட்டியாளராக கலந்துகொண்டு, தனது தனித்துவமான ஆளுமை மூலம் ரசிகர்களை கவர்ந்தார். தற்போது, திரைப்படங்களில் நடிகையாகவும், தயாரிப்பாளராகவும் பயணித்து வருகிறார். 

இந்நிலையில், அவரது சமீபத்திய கிளாமர் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி, ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளன. இந்த புகைப்படங்களுக்கு சிலர் பாராட்டு தெரிவித்தாலும், மற்றவர்கள் “வயசுக்கு மீறிய கவர்ச்சி” என விமர்சித்து வருகின்றனர். 

சமூக வலைதளங்களில், “ஜோவிகா பார்பி பொம்மை போல் இருக்கிறார்” என்றும், “குட்டி நமீதா போல் உள்ளார்” என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

ஜோவிகா, தனது தாயுடன் இணைந்து ‘Mrs & Mr’ திரைப்படத்தில் பணியாற்றி வருவதாகவும், இரண்டு படங்களில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்த புகைப்படங்கள் மூலம், சினிமாவில் தனது இடத்தை தக்கவைக்க ஜோவிகா முயற்சிப்பதாக ரசிகர்கள் கருதுகின்றனர்.

திருமணத்திற்கு முன் தீவுக்கு செல்லவுள்ள சாய் தன்ஷிகா! அதுக்கு அப்புறம் தான் திருமணமே என முடிவு


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் விஷால்.

இவர் நடிப்பில் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்த திரைப்படம் மார்க் ஆண்டனி.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, கடைசியாக இவர் நடித்த மதகஜராஜா படம் வெளியானது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் ஹிட் அடித்து வசூலில் சாதனை படைத்தது.

பிஸியாக படங்கள் நடித்து கொண்டிருந்த விஷால் சில தினங்களுக்கு முன் நடிகை தன்சிகாவை வரும் ஆகஸ்ட் 29ம் தேதி திருமணம் செய்துகொள்ள போவதாக அறிவித்தார்.

இந்நிலையில் திருமண பணிகள் ஒரு பக்கம் நடக்க, நடிகை சாய் தன்ஷிகா படத்தின் படப்பிடிப்புக்காக அந்தமான் செல்ல இருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு அந்தமான் மற்றும் அதை சுற்றியுள்ள தீவுகளில் நடக்க இருக்கிறது. படத்தை முடித்துவிட்டால், அடுத்து திருமண வேலையில் கவனம் செலுத்துவதற்காக இப்போதே படப்பிடிப்பை விரைவு படுத்தி உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.