ஆர்த்தியை மேட்டர் முடிச்ச நடிகர்; வெளியான வீடியோ ஆதாரம்

தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி ஆர்த்தி ஆகியோரின் விவாகரத்து பிரச்சனை தற்போது மீண்டும் பரபரப்பாக பேசப்படுகிறது. இந்த விவகாரத்தில் பிரபல பாடகி சுசித்ரா அளித்த பேட்டி ஒன்று பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

சுசித்ராவின் குற்றச்சாட்டு, ஆர்த்திக்கும் நடிகர் தனுஷுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்ததாகவும், இதனால் ஜெயம் ரவி - ஆர்த்தி இடையே பிரச்சனை தொடங்கியதாகவும் உள்ளது. 



இந்த குற்றச்சாட்டு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சுசித்ராவின் கூற்றுப்படி, தனுஷ் ஆர்த்தியுடன் நெருக்கமாக இருந்ததை ஜெயம் ரவிக்கு காட்டும் விதமாக, ஆர்த்தியுடன் நாக்கை நீட்டி செல்ஃபி எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு, ஜெயம் ரவியை உளவியல் ரீதியாக புண்படுத்தினாராம். இந்த சம்பவம் இருவருக்கும் இடையே மோதலை தீவிரப்படுத்தியதாக சுசித்ரா குறிப்பிட்டுள்ளார். இந்த குற்றச்சாட்டு உண்மையா, பொய்யா என்பது குறித்து எந்த உறுதியான ஆதாரமும் இல்லை என்றாலும், இது பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் தீவிர விவாதத்தை உருவாக்கியுள்ளது. 


ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி 2009ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஜெயம் ரவி தனது விவாகரத்து முடிவை அறிவித்தார். ஆனால், ஆர்த்தி இந்த முடிவு தனது ஒப்புதல் இல்லாமல் எடுக்கப்பட்டதாக குற்றம்சாட்டினார். இதனைத் தொடர்ந்து, இருவரும் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, சமரச பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர். ஆனால், இந்த விவகாரம் இன்னும் தீர்க்கப்படவில்லை. சுசித்ராவின் இந்த பேட்டி, ஏற்கனவே சிக்கலான இந்த விவாகரத்து விவகாரத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 


தனுஷ் மீதான குற்றச்சாட்டு, அவரது ரசிகர்களை கோபப்படுத்தியுள்ளது. இதற்கு பதிலளிக்கும் விதமாக, சமூக வலைதளங்களில் தனுஷ் ரசிகர்கள் சுசித்ராவை கடுமையாக விமர்சித்து வருஅதேநேரம், ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி தரப்பில் இருந்து இந்த குற்றச்சாட்டு குறித்து எந்த அதிகாரப்பூர்வ பதிலும் வரவில்லை. இந்த சர்ச்சை, தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் பொது இடத்தில் பரவும் வதந்திகளின் தாக்கத்தை மீண்டும் வெளிச்சம் போட்டு காட்டுகிறது. உண்மை எதுவாக இருந்தாலும், இதுபோன்ற குற்றச்சாட்டுகள் திரையுலக பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கையை பாதிக்கும் என்பது தெளிவு. இந்த விவகாரத்தில் உண்மை வெளிவருமா, அல்லது இது மற்றொரு வதந்தியாக மறைந்துவிடுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.கின்றனர். 

விராட் கோலியை காதலித்தது தொடர்பில் தமன்னாவின் சுவாரஸ்யமான பதில்

 

சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. இவர் நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வந்தார். ஆனால், இருவரும் திடீரென பிரேக் அப் செய்துவிட்டனர்.காதல் முறிவுக்கு பின் ஜிம் ஒர்க் அவுட்டில் கவனம் செலுத்தி தனது உடல் எடையை குறைத்து ஆளே மாறினார். இந்த நிலையில், நடிகை தமன்னா குறித்து வதந்தி ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.பல வருடங்களுக்கு முன்பு தமன்னா கிரிக்கெட் வீரர் விராட் கோலியை காதலிப்பதாக கிசுகிசுக்கள் வந்தது. அது பற்றி தற்போது  விளக்கம் கொடுத்து இருக்கிறார் தமன்னா.இப்படி கிசுகிசு வருவதை பார்த்து எனக்கு சோகமாக இருந்தது. நான் விராட் கோலியை ஒரு முறை மட்டுமே ஷூட்டிங்கில் பார்த்தேன்.அதன் பிறகு அவரை ஒருமுறை கூட பார்க்கவில்லை. அவரிடம் பேசவும் இல்லை" என தமன்னா கூறி இருக்கிறார். இதன்மூலம் வந்தந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.  

கூலி பாக்ஸ் ஆபிஸ் இத்தனை கோடியா;வசூல் வேட்டையில் பட்டை கிளப்பும் ரஜினிகாந்த்

 

 கூலி திரைப்படம் பெரிதும் எதிர்பார்ப்புடன் வருகிற ஆகஸ்ட் 14ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இப்படத்தை முன்னணி இயக்குநரான லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். ரஜினியுடன் லோகேஷ் கைகோர்ப்பது இதுவே முதல் முறையாகும்.மேலும் இப்படத்தில் அமீர் கான், நாகர்ஜுனா, சௌபின் சாஹிர், உபேந்திரா, ஸ்ருதி ஹாசன், சத்யராஜ் என பலரும் நடித்துள்ளனர். முன்னணி நடிகை பூஜா  இப்படத்தில் மோனிகா எனும் பாடலுக்கு  நடனம் ஆடியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார்.கூலி திரைப்படத்தின் முன் பதிவு கடந்த சில நாட்களுக்கு முன்பே வெளிநாடுகளில் துவங்கிவிட்டன. இந்த ப்ரீ புக்கிங்கில் இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. ரிலீஸுக்கு இன்னும் 9 நாட்கள் இருக்கும் நிலையில், இதுவரை நடந்த முன் பதிவில் இப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.அதன்படி, இதுவரை நடைபெற்ற வெளிநாட்டு முன் பதிவில் ரூ. 15 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது கூலி திரைப்படம். கண்டிப்பாக ரிலீஸுக்கு முன் ப்ரீ புக்கிங்கில் மாபெரும் வசூல் சாதனையை கூலி படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

யாரு தொப்புள் ராணின்னு பாத்துடுவோமா? போட்டி போட்டு காட்டும் சீரியல் நடிகை பிரியங்கா!

 யாரு தொப்புள் ராணின்னு பாத்துடுவோமா? போட்டி போட்டு காட்டும் சீரியல் நடிகை பிரியங்கா!


தமிழ் சினிமாவில் நடிகை திரிஷா ‘தொப்புள் ராணி’ என்று ரசிகர்களால் புகழப்படுபவர். அவரது கவர்ச்சியான தோற்றமும், பல படங்களில் அவரது தனித்துவமான பாணியும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. 
ஆனால், அவருக்கு போட்டியாக அவ்வப்போது மற்ற நடிகைகள் தங்களது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்துவது வழக்கமாகி வருகிறது. 

அந்த வகையில், நடிகை பிரியங்கா ஜெயின் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி, ‘யார் தொப்புள் ராணி?’ என்று போட்டியைத் தூண்டும் விதமாக பேசப்படுகிறது. பிரியங்கா ஜெயின், தமிழில் காற்றின் மொழி என்ற சீரியலில் நடித்து பிரபலமானவர். இந்த சீரியலில் தாவணி பாவாடை அணிந்து, பாரம்பரியமான, அப்பாவியான குடும்பப் பெண்ணாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்ஆனால், இணையத்தில் அவர் வெளியிடும் புகைப்படங்கள் அவரது சீரியல் கதாபாத்திரத்திற்கு நேர் மாறாக உள்ளன. உடலோடு ஒட்டிய மெல்லிய ஆடைகளில், கவர்ச்சியை மையப்படுத்திய புகைப்படங்களை அவர் அடிக்கடி பகிர்ந்து வந்தார். தற்போது ஒரு படி மேலே சென்று, நடிகை திரிஷாவுக்கு சவால் விடுவது போல, தனது தொப்புள் தெரியும் புகைப்படங்களை வெளியிட்டு இளைஞர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. பிரியங்காவின் இந்த முயற்சி, திரிஷாவின் ரசிகர்களிடையே விவாதத்தைத் தூண்டியுள்ளது. 

ஒருபுறம், திரிஷாவின் நீண்டகால புகழையும், அவரது நடிப்புத்திறனையும் முன்னிருத்து தொப்புள் ராணி என்றால் அது எப்போவுமே திரிஷா தான் என்று அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர். மறுபுறம், பிரியங்காவின் துணிச்சலான அணுகுமுறையும், இளமைத் தோற்றமும் புதிய ரசிகர்களை ஈர்க்கிறது. இது தமிழ் சினிமாவில் கவர்ச்சியை மையப்படுத்திய போட்டி மீண்டும் தலைதூக்குவதை காட்டுகிறது. 

பிரியங்கா இதன் மூலம் தனக்கென ஒரு இடத்தைப் பிடிக்க முயல்கிறாரா, அல்லது இது வெறும் விளம்பர யுக்தியா என்பது தெளிவாகவில்லை. ஆனால், இது ரசிகர்களிடையே ஒரு சுவாரஸ்யமான உரையாடலை உருவாக்கியுள்ளது. இப்படியான போட்டிகள் சினிமாவில் புதிய திறமைகளை முன்னிறுத்தினாலும், நடிப்புத்திறனை விட கவர்ச்சியை மட்டும் முன்னிறுத்துவது நீண்டகால வெற்றியைத் தருமா என்பது கேள்விக்குறியே!யாரு தொப்புள் ராணின்னு பாத்துடுவோமா? கவர்ச்சி கோதாவில் இறங்கிய சீரியல் நடிகை பிரியங்கா!





23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹரி இயக்கத்தில் பிரசாந்த்

 

2002ம் ஆண்டில் ஹரி இயக்கிய முதல் படம் தமிழ். இந்த படத்தில் பிரசாந்த் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக சிம்ரன் நடித்திருந்தார். அதையடுத்து சாமி, கோவில், ஐயா, சிங்கம் என பல ஹிட் படங்களை இயக்கிய ஹரி, கடைசியாக விஷால் நடிப்பில் ரத்னம் என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் கடந்த 2024ம் ஆண்டு ஏப்ரல் மாதம் திரைக்கு வந்தது.

இந்த நிலையில் அடுத்தபடியாக தனது முதல் பட ஹீரோவான பிரசாந்த்தை வைத்து புதிய படத்தை இயக்க போகிறார் ஹரி. இந்த படத்தில் பிரசாந்துக்கு ஜோடியாக நடிக்க பூஜா ஹெக்டே, கயாடு லோகர் ஆகியோரிடத்தில் பேச்சுவார்த்தை நடக்கும் நிலையில், இப்படம் குறித்த அறிவிப்பு பிரசாந்தின் பிறந்தநாளான நாளை (ஏப்ரல் 6) வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

ரசிகரின் தந்திர கேள்வி; சமந்தாவின் சாதுர்ய பதில்

 

நடிகை சமந்தாவை பொறுத்தவரை ஐந்து வருடங்களுக்கு முன்பு இருந்தது போன்று ஒரு பரபரப்பான பிசியான நடிகையாக இல்லாமல் தற்போது வாழ்க்கையை தன் போக்கில் வாழ வேண்டும் என்கிற ஒரு புதிய லைப் ஸ்டைலுக்குள் அடி எடுத்து வைத்துள்ளார். 

அவரது காதல் திருமண முறிவு, அதன் பிறகு அவர் சந்தித்த சரும நோய் பிரச்சனைகள், பின்னர் மையோசிட்டிஸ் என்கிற நோய் தாக்கம் ,அதிலிருந்து போராடி மீண்டு வந்தது இவை எல்லாம் கூட சமந்தாவின் இந்த மாற்றத்திற்கு காரணமாக இருக்கலாம். அதனால் செலக்டிவான படங்களில் மட்டுமே நடித்து வரும் சமந்தா வெப் சீரிஸ் பக்கமும் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். மேலும் அடிக்கடி ஆன்மிக பயணங்களும் சுற்றுப்பயணங்களும் மேற்கொண்டு வருகிறார்.

சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் சிட்னியில் உள்ள வனவிலங்கு உயிரியல் பூங்காவை சுற்றி பார்த்து அங்கே எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ளார் சமந்தா. அங்குள்ள கங்காருகளையும் கோலாக்களையும் இயற்கை அழகையும் பார்த்து ரசித்தது குறித்து தனது உணர்வுகளையும் வெளிப்பத்தியுள்ளார். இந்த புகைப்படங்கள் குறித்து ஒரு ரசிகர் இவற்றையெல்லாம் யார் எடுத்தார்கள் என்கிற தந்திரமான ஒரு கேள்வியை எழுப்பி இருந்தார்.

காரணம் சமீபநாட்களாக சமந்தா பேமிலி மேன் வெப் சீரிஸ் இயக்குனர்களில் ஒருவரான ராஜ் நிடிமொருவுடன் மிக நெருக்கமாக பழகி வருகிறார் என்பதால் அவரும் இந்த பயணத்தில் இணைந்து இருப்பாரோ, அவர்தான் இந்த புகைப்படங்களை எடுத்து இருப்பாரோ என்று தெரிந்து கொள்ளும் ஆவல் அவரது கேள்வியில் இருந்தது. ஆனால் அதற்கு பதில் அளித்த சமந்தா, சிட்னி சுற்றுலா கைடான நவோமி என்பவர் தான் இந்த புகைப்படங்களை எடுத்தார் என பதில் கூறி ரசிகரின் சந்தேகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். 

நடிகையின் ஆர்ப்பாட்டம் நிறைவு: தீர்ந்தது பிரச்னை

நடிகை சோனா தனது வாழ்க்கை கதையை 'ஸ்மோக்' என்ற பெயரில் வெப் தொடராக தயாரித்து, இயக்கி, நடித்து வருகிறார். 

இந்த தொடரின் படப்பிடிப்பு புட்டேஜ் அடங்கிய ஹார்டிஸ்கை படத்தில் பணியாற்றிய மானேஜர் எடுத்து வைத்துக் கொண்டு தர மறுப்பதாகவும், அவருக்கு ஆதராவாக பெப்சி செயல்படுவதாகவும் கூறி பெப்சி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் செய்தார். இந்த பிரச்னையில் நடிகர் சங்கம் தலையிட்டு தீர்த்து வைத்துள்ளது. ஹார்டிஸ்க்கும் சோனாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சோனா கூறம்போது, "நான் ஒரு விஷயத்துல இறங்கிவிட்டால் அதற்கு தீர்வு காணாமல் விடமாட்டேன். இப்போது இந்த விஷயம் நல்ல படியாக முடிந்திருக்கிறது. இதில் நடிகர் சங்கம் தலையிட்டதும் பெப்சி அமைப்பினர் பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். அதில் நடிகர் சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். எல்லா விஷயத்தையும் நான் சொன்னேன். 

அவர்கள் என் தரப்பு நியாயத்தை உணர்ந்து ஹார்டிஸ்கை வாங்கி கொடுத்தார்கள். இந்த விஷயத்தில் எனக்கு உதவிய பெப்சி நிர்வாகத்துக்கும், நடிகர் சங்கத்துக்கும், எனக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இனி எனது பணியை நான் விரைவாக தொடர்வேன்'' என்றார். 

கேட்பாரற்று இறந்த தமிழ் காமெடி நடிகர்!


சினிமா சிலருக்கும் ஏற்றத்தையும், பலருக்கு ஏமாற்றத்தையும் கொடுக்கும் துறையாக உள்ளது. குறிப்பாக துணை கதாபாத்திரங்களில் நடித்தவர்கள் எத்தனை படங்களில் நடித்தாலும் அவர்களுக்கு அங்கீகாரமும், பொருளாதாரமும் பெரிய அளவில் கிடைப்பதில்லை.


பல படங்களில் நடித்துள்ள இவருக்கு ராணி என்ற மனைவியும், மகாலட்சுமி என்ற ஒரு மகளும் உள்ளனர். ராமராஜன் நடித்த கரகாட்டக்காரன் படத்தில் "பழைய இரும்பு சாமானுக்கு பேரிச்சம்பழம்" என்ற நகைச்சுவை மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார் தான் இவர்.


 இந்த படத்திற்கு முன்பே இவர், நவாப் நாற்காலி, வசந்தத்தில் ஓர் நாள், பொய் சாட்சி, இன்று போய் நாளை வா என பல திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆனால், கரகாட்டக்காரன் திரைப்படம் தான் இவரை புகழடையச் செய்தது.


இந்த படத்திற்கு முன்பே இவர், நவாப் நாற்காலி, வசந்தத்தில் ஓர் நாள், பொய் சாட்சி, இன்று போய் நாளை வா என பல திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆனால், கரகாட்டக்காரன் திரைப்படம் தான் இவரை புகழடையச் செய்தது.


 ரஜினி, கமல், ராமராஜன், செந்தில், கவுண்டமணி, சத்யராஜ், உட்பட பல முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடித்துள்ளார் குள்ளமணி. புதுக்கோட்டையைச் சேர்ந்த இவரின் குடும்பத்தின் வறுமை காரணமாக படிப்பை நிறுத்திவிட்டு பாய்ஸ் நாடக குழுவில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார்.


ரஜினி, கமல், ராமராஜன், செந்தில், கவுண்டமணி, சத்யராஜ், உட்பட பல முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடித்துள்ளார் குள்ளமணி. புதுக்கோட்டையைச் சேர்ந்த இவரின் குடும்பத்தின் வறுமை காரணமாக படிப்பை நிறுத்திவிட்டு பாய்ஸ் நாடக குழுவில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார்.


 சினிமா வாய்ப்பு தேடி சென்னை வந்தவர், ஆரம்பத்தில் ஹோட்டலில் வேலை பார்த்துள்ளார். பின் திரைத்துறையில் துணை கதாபாத்திரங்களில் நடித்தவர் 500-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். இதில் சோகம் என்னவென்றால் அவர் நடித்த பாதி படங்களுக்கு சம்பளமே கொடுக்கவில்லையாம்.


சினிமா வாய்ப்பு தேடி சென்னை வந்தவர், ஆரம்பத்தில் ஹோட்டலில் வேலை பார்த்துள்ளார். பின் திரைத்துறையில் துணை கதாபாத்திரங்களில் நடித்தவர் 500-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். இதில் சோகம் என்னவென்றால் அவர் நடித்த பாதி படங்களுக்கு சம்பளமே கொடுக்கவில்லையாம்.


 "இன்று தருகிறேன், நாளை தருகிறேன்" என சொல்லி காலம் கடத்தியதால் பொருளாதார நெருக்கடிக்கு ஆளானார். இறுதியில் கடந்த 2013-ம் ஆண்டு கிட்னி பிரச்சினையால் பாதிக்கப்பட்ட நடிகர் குள்ளமணி சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலன் அளிக்காமல் மருத்துவமனையில் உயிரிழந்தார்.


 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த போதும், அவருக்கு நடிகர் சரத்குமாரை தவிர வேறுயாரும் உதவி செய்யவில்லை என கூறப்படுகிறது. இவருடைய மறைவுக்கு பின் கூட பிரபலங்கள் யாரும் எட்டி பார்க்கவில்லை என்பது தான் வேதனை.


500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த போதும், அவருக்கு நடிகர் சரத்குமாரை தவிர வேறுயாரும் உதவி செய்யவில்லை என கூறப்படுகிறது. இவருடைய மறைவுக்கு பின் கூட பிரபலங்கள் யாரும் எட்டி பார்க்கவில்லை என்பது தான் வேதனை.





ஓடிடியில் வெளியான தண்டேல்…வருத்தத்தில் படக்குழுவினர்

  

நாக சைத்தன்யா, சாய் பல்லவி இணைந்து நடித்த தண்டேல் திரைப்படம் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

அதில் சாய் பல்லவி வரும் ஒவ்வொரு காட்சிகள், பாடல்கள் மற்றும் அவரது நடனம் அனைவரையும் கவர்ந்தது.

திரையரங்கில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற இப் படம் கடந்த வாரம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது.

ஆனால், ஓடிடி தளத்தில் எதிர்பார்த்த வரவேற்பை பெறாமல் எதிர்மறை விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

இதனால் படக்குழு மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.

கூலி' படத்தின் படப்பிடிப்பை முடித்த பின்னர் 'கைதி 2' படத்தை லோகேஷ்இயக்க உள்ளார்

கூலி' படத்தின் படப்பிடிப்பை முடித்த பின்னர் 'கைதி 2' படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார்.

  தமிழ் சினிமாவில் யூனிவெர்ஸ் என்கிற கான்சப்ட்-ஐ கொண்டு வந்து, அதற்கென தனி மார்க்கெட்டை உருவாக்கியுள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். ஹாலிவுட்டில், மார்வல் - டி.சி படங்களுக்கு எப்படி யூனிவெர்ஸ் இருக்கிறதோ, அதே போல் விக்ரம், லியோ, கைதி படங்களை வைத்து லோகேஷ் சினிமாட்டிக் யூனிவெர்ஸ்-ஐ உருவாக்கியுள்ளார். இந்த யூனிவெர்சில் கடைசியாக லியோ படம் வெளிவந்த நிலையில், அடுத்ததாக கைதி 2 படம் உருவாகவுள்ளது. கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தை ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் தயாரிக்கிறார்கள். கூலி படத்தை முடித்த கையோடு கைதி 2 படத்தின் படப்பிடிப்பை துவங்கவுள்ளார் லோகேஷ்

இந்த நிலையில், கைதி 2 படத்தில் ஏஜென்ட் விக்ரம் ஆகிய கமல் ஹாசன் என்ட்ரி கொடுக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்குறித்து கமல் ஹாசனிடம் லோகேஷ் கனகராஜ் கேட்டுள்ளார். தேதி முடிவு செய்து சொல்லுங்கள், வந்துவிடுகிறேன் என கமல் கூறினாராம். இதன்மூலம், கைதி 2-வில் ஏஜென்ட் விக்ரமாக கமல் என்ட்ரி கொடுக்கப்போவது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  .