Posts

ஹரி இயக்கத்தில் நடிக்கும் தெலுங்கு நடிகர் ரவி தேஜா?

இயக்குநர் ஹரி தனது அடுத்தப் படத்தை தெலுங்கு நடிகர் ரவி தேஜாவை வைத்து இயக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழின் முன்னணி இயக்குநராக இருந்தவர் ஹர…

“மின்வெட்டு பற்றி கேள்வி கேட்காதீர்கள்” - இணைய ட்ரோல்களில் சிக்கிய மகேந்திரன்

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே அறிவிக்கப்படாத மின்தடை ஏற்பட்டு வரும் சூழலில், அது குறித்து நடிகர் ‘மாஸ்டர்’ மகேந்திரன் அளித்துள்ள சமீ…

‘நூறுசாமி’ படத்தில் தர்மம் இருக்கிறது: மிஷ்கின் புகழாரம்

சசி இயக்​கத்​தில் விஜய் ஆண்​டனி, சுவாசி​கா, அஜய் திஷான், லிஜோமோல் ஜோஸ், கருணாஸ் என பலர் நடித்​துள்ள படம் ‘நூறுசாமி’. உண்​மைச் சம்​பவத்தை தழுவி உரு​வா…

‘விக்​ரம் 63’ படப்​பிடிப்பு தொடங்கியது

அரிமா நம்​பி, இரு​முகன், நோட்​டா, எனிமி ஆகிய படங்​களை இயக்​கிய ஆனந்த் ஷங்​கர் இயக்​கத்​தில் விக்​ரம் நடிக்​கும் படம் பற்றிய அறி​விப்பு சில மாதங்​களுக…

செப்டம்பரில் துவங்கும் தனுஷ், மாரி செல்வராஜ் படம்

இயக்குனர் மாரி செல்வராஜ், வேல்ஸ் நிறுவன தயாரிப்பில், நடிகர் தனுஷை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார்.  இந்த படம் தள்ளிப்போன காரணத்தால் ‛மஞ்சனத்தி&…

நானி தயாரிப்பில் ருக்மணி வசந்த்

நடிகர் நானி தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தாலும், ஒரு தயாரிப்பாளர் ஆக நானி தனது வால் போஸ்டர் சினிமா நிறுவனத்தின் மூலம் ஹிட் படத்தின் மூ…

மமிதா பைஜூ படங்களில் தொடர்ந்து இடம்பிடிக்கும் பிரேமலு நடிகர்

கடந்த 2024ல் மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம் பிரேமலு. இந்த படத்தில் கதாநாயகியாக நடித்த மமிதா பைஜூ, இதன் மூலம் தமிழ் மற்றும் மல…