நடிகை துஷாரா விஜயன் தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர். அவர் கடைசியாக ரஜினியின் வேட்டையன், விக்ரமின் வீர தீர சூரன் போன்ற படங்களில் நடித்திருந்தார்.
அடுத்து சில படங்கள் கைவசம் வைத்து இருக்கும் துஷாரா தற்போது சேலையில் அழகாக போஸ் கொடுத்து போட்டோஷூட் எடுத்து இருக்கிறார்.
அந்த புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. 15 ஆயிரம் லைக்குகளுக்கும் மேல் சில மணி நேரத்தில் அதற்கு கிடைத்திருக்கிறது.
