ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா - த்ரிஷா இணைந்து நடிக்கும் கருப்பு படத்தின் ட்ரெய்லர் இணையத்தில் வெளியாகி ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது. ஜெய் பீம் படத்திற்கு பிறகு சூர்யா இதில் வழக்கறிஞராக நடித்துள்ளார். படம் வரும் மே 14 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
