சன் டிவியில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் கயல் சீரியலில் ஓவர் புது நடிகர் என்ட்ரி கொடுத்து இருக்கிறார். நல்ல டிஆர்பி ரேட்டிங்கும் வந்துகொண்டிருக்கிறது.
சுந்தரி சீரியல் புகழ் நடிகர் ஜிஷ்ணு தான் அது.வர் சீரியலில் என்ட்ரி கொடுத்திருக்கும் நிலையில் ரோல் எப்படி இருக்கும் என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
