நயன்தாரா ஏர்போர்ட்டுக்கு எப்படி வந்திருக்கிறார் பாருங்க


நடிகை நயன்தாரா தற்போது கைவசம் ஏராளமான படங்கள் வைத்து இருக்கிறார்.

அவர் ஹிந்தியில் சல்மான் கான் ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நயன்தாரா மும்பை ஏர்போர்ட்டில் வந்திறங்கும் லேட்டஸ்ட் வீடியோ வைரல் ஆகி இருக்கிறது.

ட்ரெண்டியான லுக்கில் அவர் எப்படி வந்திருக்கிறார் என வீடியோவில் பாருங்க.  

Post a Comment