பிகினி ஆடை!! நீச்சல் குள புகைப்படத்தை பகிர்ந்த நடிகை வேதிகா..


 நடிகை வேதிகாவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம்,கன்னட மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இவர் மதராஸி என்ற திரைப்படம் மூலமாக திரையில் தோற்றினர். இதனை அடுத்து வேதிகா சில வெற்றி படங்களில் நடித்திருந்தாலும், பாலா இயக்கிய ‘பரதேசி’ திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெற்றார்.

அதை தொடர்ந்து, யாக்ஷினி என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். மேலும் பேட்ட ராப், ஃபியர், கனா, கஜானா உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் வேதிகா, டூபீஸ் ஆடையணிந்து நீச்சல் குள புகைப்படத்தை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் நடிகை வேதிகா.


நடிகை நந்திதா ஸ்வேதாவின் தாராள கவர்ச்சி போட்டோஷூட்




 நடிகை நந்திதா ஸ்வேதா ஹோம்லியாக மட்டுமின்றி கிளாமர் ஆகவும் போஸ் கொடுக்க தொடங்கி இருக்கிறார்.

ஹாட் புகைப்படங்களை இதோ பாருங்க. 

நடிகை கயாடு லோஹர் செம போட்டோஷூட்







 தற்போது சென்சேஷன் நடிகையாக கோலிவுட்டில் வலம் வருபவர் நடிகை கயாடு லோஹர்.

அவர் செம ஹாட் உடையில் கொடுத்த போஸ் இதோ பாருங்க. 

மியா கலிஃபாவாக மாறிய நடிகை கிரண்... லேட்டஸ்ட் ஸ்டில்கள்

 ஜெமினி படத்தின் மூலம் நம் கண்ணையும் மனதையும் குளிரவைத்த நடிகை கிரண் ரத்தோட். இன்ஸ்டாகிராமில் மூன்று புள்ளி ஐந்து மில்லியன் பாலோவர்களை வைத்து கொண்டு காசு பார்த்து வருகிறார். இதனால், தனது ரசிகர்களை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்து இருக்கும் இவர், தற்போது மழைக்கு இதமாக கவர்ச்சி போஸ்ட் ஒன்றை போட்டுள்ளார். அந்த பதிவைப் பார்த்து ரசிகர்கள் திக்குமுக்காடி வருகின்றனர்.

சியான் விக்ரம் நடித்த ஜெமினி படத்தில் பாலில் ஊறவைத்த பன்னீர் போல இருந்தவர் தான் நடிகை கிரண். முதல் படத்தில் அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றார் போல, திக்கி திக்கி தமிழ் பேசி நடித்திருந்தார். 2002ஆம் ஆண்டு ஜெமினி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற அந்த படம் ஹிட்டானதால் கிரணுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்தன.


அந்த படத்தை தொடர்ந்து அன்பே சிவம், வில்லன், வின்னர் போன்ற படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார். தமிழ் சினிமாவிற்கு வந்த குறுகிய காலத்திலேயே உச்சம் தொட்ட கிரண் இந்தி, மலையாளம் மொழி படங்களிலும் நடித்தார். பிஸியாக நடித்துக்கொண்டு இருக்கும் போது காதல் தோல்வியால் படத்தின் மீது கவனம் செலுத்தாமல் இருந்தார். இதனால் அவருக்கு படவாய்ப்பு குறைந்தது. இவர் ஹீரோயினாக விஜயகாந்துக்கு ஜோடியாக 'தென்னவன்' என்ற படத்தில் நடித்தார். அதன் பின் படவாய்ப்பு இல்லாததால், கவர்ச்சி நடிகையாக மாறி ஐட்டம் பாடலுக்கு குத்தாட்டம் போட்டார்.

தொடர்ந்து படவாய்ப்பை பெற இணையத்தில் கவர்ச்சி போட்டோ, வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். 



ராய் லட்சுமி லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்





ராய் லட்சுமி லேட்டஸ்ட் கவர்ச்சி ஃபோட்டோஸ்

செம கிளாமர் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்











செம கிளாமர் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்

என்னால் அது முடியாது...ஓப்பனாக சொன்ன பிரபல நடிகை!


மலையாளம், தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் தான் அனுபமா பரமேஸ்வரன். 

இவங்க நிவின்பாலி நடிப்பில் மலையாளத்தில் வெளியான ப்ரேமம் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானாங்க.

இந்த படத்தை தொடர்ந்து இவர் தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான கொடி படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். பின், சைரன் படத்தில் ஜெயம் ரவியின் மனைவியாகவும் அனுபமா நடித்து இருந்தார்.

தற்போது, சுரேஷ்கோபி நடிப்பில் வெளியாக இருக்கும் 'ஜானகி வெர்சஸ் ஸ்டேட் ஆப் கேரளா' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அனுபமா பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அதில், " என்னால் நடிக்க முடியாது என பலர் ட்ரோல் செய்தனர். அதை மீறி இயக்குநர் பிரவீன் என்னை இந்த படத்தில் நடிக்க வைத்தார்.

கடந்த ஆண்டு என் நடிப்பில் 'டிராகன்', 'தில்லுஸ்கொயர்' போன்ற படங்கள் வெற்றி அடைந்து என்னை உற்சாகப்படுத்தின. என்னை ஆதரிப்பவர்களுக்கும் வெறுத்தவர்களுக்கும் நன்றி கூற கடமைப்பட்டு உள்ளேன்" என்றும் தெரிவித்துள்ளார். 

என்னம்மா ட்ரெஸ் இது! முழுசா தெரியுது.. சமந்தாவை பார்த்து அலறும் இணையவாசிகள்!

 தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா ரூத் பிரபு, சமீபத்தில் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படங்களால் ரசிகர்களை அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியுள்ளார். 

பிரபலமான GQ இதழுக்காக நடத்தப்பட்ட இந்த புகைப்பட பதிவில், ஓட்டை ஓட்டையான வித்தியாசமான ஆடையை அணிந்து தனது தனித்துவமான அழகை வெளிப்படுத்தியுள்ளார். 

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து, சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. 

சமந்தாவின் இந்த புதிய தோற்றம், அவரது தைரியமான மற்றும் நவீன பாணியை பறைசாற்றுகிறது. 

“இந்த புகைப்படங்கள் சமந்தாவின் தன்னம்பிக்கையையும், புதுமையான ஸ்டைலையும் பிரதிபலிக்கின்றன,” என ரசிகர் ஒருவர் கருத்து தெரிவித்தார். 


இந்த புகைப்படங்கள் வெளியான சில மணி நேரங்களிலேயே ஆயிரக்கணக்கான லைக்குகளையும், பகிர்வுகளையும் பெற்று, இணையத்தில் புயலை கிளப்பியுள்ளன. 

சமந்தா, தனது நடிப்பு திறமையுடன், இதுபோன்ற புகைப்படங்களால் தொடர்ந்து தலைப்புச் செய்திகளில் இடம்பெறுகிறார். 

அவரது அடுத்தடுத்த திரைப்படங்களான ‘ரக்த பிரம்மாண்ட்’ மற்றும் ‘பங்காரம்’ ஆகியவற்றிற்காகவும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 


நடிகை இவானா லேட்டஸ்ட் போட்டோஸ்

லவ் டுடே என்ற ஒரே படத்தில் நடித்து தற்போது முன்னணி நாயகிகளுக்கு இணையாக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகை இவானா.
அதன் பின், சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த டிராகன் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பார் இவானா.
தற்போது சோஷியல் மீடியாவில் இவானா வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ,