சீரியல்களின் ராஜாவாக இருக்கும் சன் தொலைக்காட்சியில் நிறைய வெற்றிகரமான சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது.
சிங்கப்பெண்ணே, மூன்று முடிச்சு, கயல், அன்னம், மருமகள், எதிர்நீச்சல் தொடர்கிறது என அடுத்தடுத்து வெற்றிகரமான சீரியல்கள் ஒளிபரப்பாகிறது. அதேபோல் டிஆர்பி என்று எடுத்தால் சன் டிவி சீரியல்கள் தான் டாப்பில் வரும்.
விஜய் மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சிகளில் சீரியல்கள் ஒளிபரப்பி வந்தாலும் சன் டிவி தான் கெத்து காட்டி வருகிறது.
