குழந்தைகளிடம் பொழுதுபோக்கு விஷயம் கேட்டால் விளையாடுவது தான் முதலில் கூறுவார்கள்.
அதேபோல் பெரியவர்களிடம் கேட்டால் உடனே அவர்கள் சீரியல்கள் என்று தான் கூறுவார்கள். அந்த அளவிற்கு இப்போதெல்லாம் சீரியல்களுக்கு பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது.
சன், விஜய், ஜீ தமிழ் என 3 தொலைக்காட்சிகளும் மாறி மாறி ஏகப்பட்ட சீரியல்கள் வித்தியாசமான கதைக்களத்துடன் ஒளிபரப்பி வருகிறார்கள்.
சன் டிவியில் அன்னம்-செல்லமே செல்லம் என இரு சீரியல்களின் மகா சங்கமம் ஒளிபரப்பாக உள்ளது.
