விருது விழாவுக்கு ரெட் ஹாட் உடையில் வந்த ருக்மிணி வசந்த்

விருது விழாவுக்கு ரெட் ஹாட் உடையில் வந்த ருக்மிணி வசந்த்

நடிகை ருக்மிணி வசந்த் தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோயினாக மாறி இருக்கிறார். தமிழில் அவர் நடித்த படங்கள் பெரிய வரவேற்பை பெறவில்லை என்றாலும், அவர் கன்னடத்தில் நடித்த காந்தாரா சேப்டர் 1 படம் மிகப்பெரிய வசூலை குவித்தது.

அடுத்து அவர் யாஷ் உடன் டாக்சிக் படத்தில் நடித்துள்ளார்.

தற்போது GQ India‘s Most Influential Young Indians 2026 விருது விழாவுக்கு ருக்மிணி வசந்த் மிகவும் கிளாமர் ஆக ரெட் ஹாட் உடையில் வந்திருக்கும் ஸ்டில்கள் இதோ.

About the Author

You may like these posts

0 Comments

Your email address will not be published. Required fields are marked *

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.