தவெக தலைவர் விஜய், தனது மனைவி சங்கீதாவை விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான வழக்கு இன்று (ஏப். 20) நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், பரஸ்பரம் பிரிவது குறித்து இருதரப்பு வழக்கறிஞர்களும் சென்னையில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். சங்கீதாவுக்கு ரூ.35 கோடி செட்டில்மெண்ட் வழங்கவும், குழந்தைகளைத் தானே வளர்க்கவும் விஜய் சம்மதித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
