பவித்ரா லக்ஷ்மியா..? மாலத்தீவில் நீச்சல் உடையில் உச்சகட்ட கவர்ச்சியில் ரசிகர்களை மயக்கிய புதிய போட்டோஸ்!

 நடிகை பவித்ரா லட்சுமி முதலில் மாடலிங் மூலம் ரசிகர்களிடம் அறிமுகமானவர். அதன் பின்னர் விஜய் டிவியின் பிரபலமான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றார். தனது அழகும், கலகலப்பான பேச்சும் மூலம் குறுகிய காலத்திலேயே தனி இடத்தை பிடித்தார்.

பவித்ரா லக்ஷ்மியா

அதன்பிறகு சில தமிழ் திரைப்படங்களில் ஹீரோயினாகவும் நடித்தார். ஆனால் கடந்த சில வருடங்களாக அவர் மிகவும் மெலிந்த தோற்றத்தில் காணப்பட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பல விமர்சனங்களும் சமூக வலைத்தளங்களில் பரவின.

இதற்கு விளக்கம் அளித்த பவித்ரா லட்சுமி, தனது உடல்நிலை பாதிக்கப்பட்டதால் தான் இப்படி உடல் எடை குறைந்ததாகவும், தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ள அவர், நீச்சல் உடையில் எடுத்துள்ள புதிய புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

இந்நிலையில் நடிகை பவித்ரா லட்சுமி தற்போது மாலத்தீவுக்கு சுற்றுலா சென்று இருக்கிறார். அங்கிருந்து அவர் பகிர்ந்துள்ள கிளாமரான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகின்றன.

குறிப்பாக பிகினி உடையில் கடற்கரையை பின்னணியாக வைத்து அவர் கொடுத்துள்ள ஸ்டைலிஷ் போஸ் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. “இவர் பவித்ரா லட்சுமியா?” என்று பலரும் ஆச்சரியமாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதே நேரத்தில் சில ரசிகர்கள் அவரது புதிய லுக்கை பாராட்டி வர, மற்றொரு பக்கம் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ட்ரெண்டாகி வருகின்றன.


Post a Comment