விஜய் தொலைக்காட்சியில் சூப்பரான கதைக்களத்துடன், மக்கள் ஆர்வமாக பார்க்கும் ஒரு சீரியலாக உள்ளது அய்யனார் துணை.
இன்றைய எபிசோடில், சேரன் சந்தாவை குடும்பத்தினர் தமிழகம் வருகிறார்கள், அங்கு சென்று சந்தாவை சந்திக்க விரும்புவதாக நிலாவிடம் கூறுகிறார். அதோடு சோழன், பாண்டியிடம் சொல்ல வேண்டாம், உடன் வருகிறேன் என்பார்கள், தனியாக சென்று பார்த்தால் நன்றாக இருக்கும் என்கிறார்.
அப்போது தம்பிகள் அனைவரும் வர டிவி வாங்கலாம் என கிளம்புகிறார்கள்.
அந்த நேரம் நடேசன் வழக்கம் போல் நிலாவிற்கு சமோசா எல்லாம் வாங்கிவந்து கொடுக்க அவர் வாங்க மறுக்கிறார். சத்தியம் செய்துவிட்டு குடிப்பீர்கள் உங்களிடம் பேச மாட்டேன் என கூற அவர் வருத்தப்படுகிறார்.
நாளைய எபிசோடில், நடேசன் கடன் வாங்கியவர்கள் வீட்டிற்கு வந்து பிரச்சனை செய்த கதைக்களம் வர இருக்கிறது.
இந்த அய்யனார் துணை சீரியலில் சேரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் பேராதரவை பெற்றுள்ளார் நடிகர் முன்னா. இவரிடம் சமீபத்தில் ஒரு பேட்டியில் விஜய் டிவி நடிகைகள் 1 To 8 இடத்தில் வரிசைப்படுத்த கேட்டுள்ளனர்.
அதற்கு அவர் யார் யாருக்கு என்ன Ranking கொடுத்துள்ளார் என்பதை காணுங்கள்.
மதுமிதா- 1
கோமதி ப்ரியா 2
ஷோபனா 3
லட்சுமி ப்ரியா 4
ஸ்வேதா- 5
ஹன்சிதா- 6
நக்ஷத்ரா- 7
வைஷ்ணவி 8
