கர்ப்பமாக இருக்கும் போது தயாரிப்பாளரால் கஷ்டப்பட்டேன்!! நடிகை ராதிகா ஆப்தே ஓபனாக சொன்ன அதிர வைக்கும் தகவல்


பாலிவுட் சினிமாவை தாண்டி ஹாலிவுட் நடிகையாக பிரபலமாகி நடித்துக்கொண்டிருப்பவர் தான் நடிகை ராதிகா ஆப்தே. போல்ட்டான காட்சிகளில் நடித்து வருபவர் தான் நடிகை ராதிகா ஆப்தே.

சமீபத்தில் நேஹா துபியாவின் Freedom to Feed என்ற நேர்காணலில் போது, தான் கர்ப்பமாக இருக்கும் போது நடந்த மோசமான சம்பவத்தை பகிர்ந்திருக்கிறார்.

அதில், நான் கர்ப்பமாக இருந்தபோது படப்பிடிப்பு தளத்தில் இறுக்கமான ஆடையணிய வேண்டும் என்று தயாரிப்பாளர் வலியுறுத்தினார்.

அதனால், எனக்கு வலி மற்றும் அசெளகரியமான சூழல் ஏற்பட்டபோது மருத்துவரை பார்க்கக்கூட அனுமதிக்கவில்லை. ஆனால், ஹாலிவுட்டில் அப்படி இல்லை, அங்கு அனைவரும் ஆதரவாக இருப்பார்கள் என்றும் ராதிகா ஆப்தே பகிர்ந்துள்ளார்.

நம்பி வந்த இளம் நடிகை.. படுக்கை அறையே கதி என கிடக்க வைத்த இயக்குனர்


சினிமா உலகம் என்றாலே பளபளப்பு, புகழ், பணம் என்று பொதுமக்கள் கற்பனை செய்தாலும், அதன் திரைமறைவில் நடக்கும் சில சம்பவங்கள் அந்த பிம்பத்தை உடைத்து, அங்கு நல்லவர்களை விட கெட்டவர்களே அதிகம் என்பதை உணர்த்துகின்றன. 

பணத்திற்காகவும், புகழ் வெளிச்சத்திற்காகவும் எதையும் செய்யத் தயாராக இருப்பவர்கள் என்ற எண்ணம் மக்களிடம் பதிந்திருக்கிறது. இதற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில், அவ்வப்போது வெளிவரும் சம்பவங்கள் சினிமாவின் இருண்ட பக்கத்தை அம்பலப்படுத்துகின்றன. 

அப்படியொரு சம்பவமாக, மலபார் தேசத்தில் இருந்து தமிழ் சினிமாவை நம்பி வந்து நொந்துபோன ஒரு நடிகையின் அனுபவம் தற்போது பேசுபொருளாகியுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு, வெளிநாட்டு நடிகை ஒருவர் பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான ஒருவர் தன்னை ஹோட்டல் அறையில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாக வெளிப்படையாக பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

அவர் பல பேட்டிகளில், அந்த நடிகரின் ‘பர்ஃபாமென்ஸ்’ பற்றியும், வேறு நடிகர்கள் அதற்கு சிறந்தவர்கள் என்றும் குறிப்பிட்டார். இதுபோன்ற வெளிப்படையான பேச்சுகள், சினிமாக்காரர்கள் என்றாலே எதையும் செய்யத் துணிவார்கள் என்ற எண்ணத்தை மக்களிடம் விதைத்து, அவர்களின் பார்வையை உறுதிப்படுத்துகின்றன. 

ஆனால், இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், பொதுமக்கள் பெரும்பாலும் நடிகைகளை மட்டுமே குறைகூறுகிறார்கள். ஆனால், “வாய்ப்பு கொடுக்கிறேன், வாழ்க்கை கொடுக்கிறேன்” என்று கூறி, தங்கள் காம இச்சைக்கு நடிகைகளைப் பயன்படுத்தும் நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் பற்றி பெரிதாக பேசுவதில்லை. 

இந்த சூழலில், மலபார் பகுதியைச் சேர்ந்த ஒரு நடிகை தனது பதின்ம பருவத்தில் சினிமாவில் கிடைத்த வாய்ப்பை விடக்கூடாது என நினைத்து, கதையை முழுமையாகக் கேட்காமலேயே நடிக்க ஒப்புக்கொண்டார். ஆரம்பத்தில் சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த பின்னர், இயக்குநர் படத்தில் பலான காட்சிகள் இருப்பதாகக் கூறியுள்ளார். “அம்மா திட்டுவாங்க, அப்பா அடிப்பாரு” என்று பதறிய நடிகையை, “இந்த படத்தில் நடித்தால் விருதுகளும் பாராட்டுகளும் குவியும்” என்று இயக்குநர் சமாதானப்படுத்தி, நடிக்க வைத்துள்ளார். 

இங்கே தான் நடிகை தவறு செய்துவிட்டார். அவர் ஒப்புக்கொண்டதும், படப்பிடிப்பு பெரும்பாலும் பெட்ரூம் காட்சிகளை மையமாகக் கொண்டு நடந்துள்ளது. 

மேலும், ஒவ்வொரு டேக்கிற்கு முன்பும் “நடித்துக் காட்டுகிறேன்” என்று சொல்லி, நடிகையை இயக்குநர் உடல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். வலியை பொறுத்து, அவரது அத்துமீறல்களை அமைதியாக சகித்து நடித்துள்ளார் நடிகை. படம் முடிந்து, இறுதியாக வெளியான பதிப்பைப் பார்த்தபோது, எடுக்கப்பட்ட பலான காட்சிகளில் பாதி கூட இல்லை. 

“என்ன சார், எடுத்தது பாதியில கூட இல்லையே?” என்று கேட்டதற்கு, “சென்சாரில் தூக்கிவிட்டார்கள்” என்று இயக்குநர் சாதாரணமாக பதிலளித்து, நடிகையை அமைதிப்படுத்தியுள்ளார். 

இப்போது அந்த நடிகை இதுகுறித்து புலம்பி வருவதாகவும், அதைக் கேள்விப்பட்டவர்கள் “இப்போது புலம்பி என்ன பயன்?” என்று கேலி செய்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்த சம்பவம், சினிமாவில் புதிதாக வருபவர்களை எவ்வளவு எளிதாக பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு. பாலியல் தொல்லைகளை எதிர்கொள்ளும் நடிகைகள் சிலர் மட்டுமே துணிச்சலுடன் பேசுகிறார்கள்; பலர் பட்டும் படாமலும் மழுப்பிவிடுகிறார்கள். 

ரோஸ் மில்க் நடிகையுடன் ஆடையின்றி காதலன்.. கம்பி நீட்டிய நடிகர்.. கதறும் மொழு மொழு நடிகை..


கோலிவுட் வட்டாரத்தில் தற்போது பரபரப்பாக ஒரு பேச்சு அடிபடுகிறது. நடிகைகள் திருமணப் பேச்சு எடுத்தாலே, அவர்களை காதலிக்கும் நடிகர்கள் கம்பி நீட்டி விடுகிறார்களாம்! 

நடிகர்களை காதலிக்கும் பல முன்னணி நடிகைகளுக்கும் திடீரென ஒரு கட்டத்தில் பிரேக்கப் செய்து பிரியும் நிலை ஏற்படுவதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது. சினிமாவில் ஒரு சில பிரபலங்கள் மட்டுமே உண்மையாக காதலித்து, காதலித்த பெண்ணை திருமணம் செய்துகொண்டு கடைசி வரை சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர். 

ஆனால், இன்றைய அவசர யுகத்தில் காதலுக்கு மரியாதை இல்லாமல் போய்விட்டது என்றும், பலரும் காஜுயை கழித்து கொள்ளவே அலைவதாக சினிமா வட்டாரங்கள் முணுமுணுத்துக் கொள்கின்றன.

சமீபத்தில் ஒரு முன்னணி நடிகை, தனது காதலரால் ஏமாற்றப்பட்டு கண்ணீருடன் பிரிந்த சம்பவம் கோலிவுட் வட்டாரங்களில் ஹாட் டாக்காக பேசப்படுகிறது. 

பல வருடங்களாக காதலித்து வந்த அந்த நடிகை, தற்போது காதலரை விட்டு கண்ணீருடன் பிரிந்துவிட்டார் என்கின்றனர். நடிகையை சில ஆண்டுகளாக நன்றாக அனுபவித்துவிட்டு, தற்போது போரடித்துவிட்டதால், நடிகர் இன்னொரு இளம் நடிகையுடன் ரகசியமாக தொடர்பில் இருப்பது தெரிய வந்ததே இந்த பிரேக்கப்பிற்கு காரணம் எனவும் கூறுகின்றனர். 

பால் போன்ற மேனி அழகைக் கொண்ட அந்த நடிகையை பார்த்ததுமே, அந்த நடிகருக்கு ஃபயர் பற்றிக்கொண்டதாம். அதுவும், நடிகையுடன் உச்சகட்ட காட்சியில் நடிக்க அல்வா போல சான்ஸ் கிடைத்ததும், நடிகையும் தாராளமாக நடிகருடன் இணைந்து கெமிஸ்ட்ரியை வொர்க்கவுட் செய்ய, இருவருக்கும் மனதளவில் சில விஷயங்கள் ஒத்துப்போக, இருவரும் சில ஆண்டுகள் ஒன்றாக இருந்தனர். 

ஆனால், தற்போது இளம் நடிகை ரோஸ் மில்க் பேபியுடன் நடிகருக்கு ஏற்பட்டுள்ள ரகசிய காதல் நடிகைக்கு தெரிந்ததும் தான் பிரச்சனை வெடித்தது என்கின்றனர் கோலிவுட் வாசிகள். 

உச்ச கட்டமாக, ரோஸ் மில்க் நடிகையுடன் ஆடையின்றி காதலன் இருக்கும் புகைப்படங்கள் சிலவும் அம்மணியின் கண்களை எட்டியிருக்கிறது.

நடிகையை காதலர் ஏமாற்றி வருகிறார் என்கிற சேதியை, நடிகருக்கு பிடிக்காத சிலர் நடிகையின் காதுகளில் விழும்படி கொளுத்திப்போட, நடிகை காதலர் தன்னை ஏமாற்றுகிறாரா இல்லையா என்பதை சோதிக்க, திருமணம் செய்துகொள்ளலாம் என டார்ச்சர் கொடுக்க ஆரம்பித்துவிட்டாராம். 

ஆனால், இப்போதைக்கு வேண்டாம் என கடந்த சில மாதங்களாக நடிகர் தள்ளிப்போட்டுக் கொண்டிருக்க, நடிகை கார்னர் செய்ததும் இது செட்டாகாது என நடிகையை அந்த நடிகர் கழட்டிவிட்டு விட்டதாக கிசுகிசுக்கள் கிளம்பியுள்ளன. 

ஏற்கனவே, முதல் காதலரும் இப்படித்தான் திருமண பேச்சை எடுத்ததும் அப்பாவுக்கு பயந்துவிட்டு நடிகையை கழட்டிவிட்டு எஸ்கேப் ஆனார். இப்போது ரொம்பவே நம்பிக்கையாக இருந்த காதலரும் மோசம் செய்துவிட்டாரே என ரூமை பூட்டிக் கொண்டு 2 நாட்கள் ஷூட்டிங் ஏதும் போகாமல் நடிகை கதறி அழுததாகவும் பேச்சுக்கள் புகைந்து வருகின்றன.

இந்த சம்பவம் கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகைகளின் காதல் வாழ்க்கை ஏன் இப்படி முடிகிறது என பலரும் கவலை தெரிவித்து வருகின்றனர்.

தனித்தீவில் சொகுசு வாழ்க்கையுடன் தினம் தினம் இன்பம் காணும் 39 வயது நடிகை!


திரையுலகில் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகர்கள், நடிகைகள் சொகுசு கார்கள், பங்களா, நிலம், வெளிநாட்டிற்கு ட்ரிப் என பல்வேறு செலவு செய்வார்கள்.

ஆனால், இந்திய சினிமாவில் முன்னணி ஹீரோயினாக இருக்கும் ஒருவர், கோடிக்கணக்கில் செலவு செய்து, தனக்கென்று தனி தீவு ஒன்றை வாங்கி இருக்கிறார். அவர் யார் தெரியுமா, வேறு யாருமில்லை பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் தான்.

இவர் பல வருடங்களாக சினிமாவில் சம்பாதித்து வைத்திருந்த பணத்தை வைத்து இலங்கை அருகில் ஒரு தனி தீவை வாங்கியுள்ளார். 2012ல் அந்த தீவை வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.

அப்போதே அந்த தீவின் விலை சுமார் ரூ. 3 கோடி இந்திய ரூபாய் ஆகும் என்று கூறப்படுகிறது.ஐந்து ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த தீவில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஒரு சொகுசு மாளிகை கட்ட திட்டமிட்டுள்ளாராம்.

பிறப்புறுப்பில் அதை வைக்க செல்லி.. மருத்துவர் கேட்ட விஷயத்தால் தெறித்து ஓடிய நடிகை..


மெத் மெத் நடிகை ஒருவர் சமீபத்தில் மருத்துவமனை ஒன்றில் காப்பர் டி கருத்தடை சாதனம் பொறுத்த சென்று தெறித்து ஓடிய கதை கோடம்பாக்கம் முழுதும் பரபரப்பாக பேசப்பட்டு கொண்டிருகின்றது. 

சினிமாவில் அறிமுகமான புதிதில் வெற்றிகரமான நடிகையாக வலம் வந்த நடிகை ஒரு கட்டத்தில் ஆள் எங்கே இருக்கிறார் என்று காணமல் போனார். 

தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வந்த அம்மணி அதிக அளவில் கருத்தடை மாத்திரைகள் பயன்படுத்திய காரணத்தினால் உடல் எடை குறைந்து ஒல்லியாக மாறினார் என்று பிரபல யூட்யூபர் ஒருவர் கூறியிருந்தார். 

இந்நிலையில், தொடர்ச்சியாக கருத்தடை மாத்திரை பயன்படுத்துவது உடல் நலத்திற்கு கேடாகிவிடும் என்று யோசித்த நடிகை சமீபத்தில் தனக்கு நெருக்கமான நண்பர் ஒருவரின் மருத்துவமனையில் காப்பர் டி கருத்தடை சாதனம் பொறுத்த சென்றுள்ளார். 

ஆனால், நடிகையை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே கருத்தடை மாத்திரை பயன்படுத்தியுள்ளீர்களா..? அதற்க்கான அறிகுறி மற்றும் தொற்று இருப்பதால் தற்போது காப்பர் டி பொறுத்த முடியாது என்று கூறவே தெறித்து ஓடி வந்துள்ளார் மெத் மெத் நடிகை.

லீக் வீடியோவால் பறிபோன சினிமா வாழ்கை!! சர்ச்சையில் சிக்கிய நடிகை..


சினிமாவில் அறிமுகமாகி நடித்துக்கொண்டிருக்கும் போது சில நடிகைகளை பற்றிய சர்ச்சைகளால் அவர்களின் கரியரே அழிந்துபோகும். அப்படி ஒரு நடிகையின் லீக் வீடியோவால் தனக்கென தனியிடம் பிடிக்க முடியாமல் போயுள்ளது.

அந்த நடிகை வேறுயாருமில்லை, 1999ல் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான தாஜ்மஹால் படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமாகிய ரியா சென் தான். 19 வயதில் அப்படத்தின் மூலம் அறிமுகமாகிய நடிகை ரியா சென்னுக்கு தற்போது 44 வயது. 

கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு முன் சினிமாவில் அறிமுகமாகினாலும் அவரால் பெரியளவில் வெற்றியை பெறமுடியவில்லை. ஆனாலும் தற்போது நடித்து வருகிறார். திரிபுராவை சேர்ந்த ரியா சென்னி தந்தை பாரத் தேவ் வர்மா அரச குடும்பத்தை சேர்ந்தவர். அவர் நடித்த பெரும்பாலான படங்கள் தோல்வியை சந்தித்தது.

அப்னா சப்னா மனி மனி படத்திற்கு பின் அடுத்தடுத்த 12 தோல்வி படங்களில் நடித்து அதிலிருந்து மீள முடியாமல் தவித்த ரியா சென், இன்று வரை அதிலிருந்து விடுபடவில்லை. 2016ல் டார்க் சாக்லெட் படத்தில் நடித்தும் வெப் சீரிஸில் நடித்தும் வருகிறார். 2005ல் நடிகர் அஷ்மித் படேல் என்பவரை காதலித்து திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. 

அப்போது அவரின் எம் எம் எஸ் வீடியோ ஒன்று வெளியாகி திரையுலகில் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் ரியா சென் மற்றும் அஷ்மித் படேல் இருவரும் அந்த வீடியோ பொய்யானது என்று மறுத்தனர். அதன்பின் தான் ரியா சென்னுக்கு வாய்ப்புகள் குறையத் துவங்கியது. சினிமா வாழ்க்கையிலும் சரி, சொந்த வாழ்க்கையிலும் சரி பல்வேறு சர்ச்சைகளால் மன உளைச்சலுக்கு ஆளானார் ரியா சென்.

மேலும் நடிகர் ஜான் ஆபிரகாமும் ரியாவும் டேட்டிங் செய்ததாகவும் இருவரும் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும் கூறப்பட்டது.

இதுதவிர எழுத்தாளர் சல்மான் ருஷ்டியுடன் ரியாவின் பெயரும் இணையப்பட்டதாக பேசப்பட்டது. ஆனால் இந்த வதந்திகளை ரியா மறுத்தார்.

மேலும் கிரிக்கெட் வீர்ர்களான யுவராஜ் சிங் மற்றும் ஸ்ரீகாந்துடன் காதல் சர்ச்சையிலும் சிக்கினார். இறுதியாக 2017ல் தனியார் பெங்காலி விழாவில் தன் காதலன் சிவம் திவாரியை மணந்தார்.

பூட்டிய அறையில் இறுக்கி அணைத்த காதலன்.. அடுத்த நிமிஷம் அரங்கேறிய கொடூரம்.. நடிகை வெளியிட்ட பகீர் தகவல்


தமிழில் பிரபல சின்னத்திரை நடிகை ரிஹானா பேகம் மீது தொழிலதிபர் ராஜ்கண்ணன் என்பவர் திருமண மோசடி மற்றும் 20 லட்சம் ரூபாய் ஏமாற்றியதாக பூந்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். 

இந்த சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில், ரிஹானா பேகம் முதலில் மௌனமாக இருந்தார். ஆனால், தற்போது சென்னையில் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில், ராஜ்கண்ணன் மீது பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து, அவர் உண்மையில் அழகர்சாமி என்ற பெயரில் மோசடி பேர்வழி என தெரிவித்து, ஆதாரங்களுடன் பதிலடி கொடுத்துள்ளார்.

ரிஹானா பேகம், பிரபலமான சன் டிவி சீரியல்களில் நடித்து புகழ் பெற்றவர். இவருக்கு ஹபீபுல்லாவுடன் திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த ரிஹானா, வேளச்சேரியில் ரெஸ்டோ-பார் நடத்தி வந்த ராஜ்கண்ணனை அறிமுகமாகி, நட்பு காதலாக மாறியதாகக் கூறப்படுகிறது. 

2024 ஜனவரி 20 அன்று, கோபாலபுரத்தில் உறவினர் வீட்டில் ராஜ்கண்ணன் தன்னை திருமணம் செய்ததாகவும், தாலி கட்டிய புகைப்படங்களை வெளியிட்டதாகவும் அவர் புகார் அளித்தார். 

பூட்டிய அறைக்குள் இருவரின் திருமணமும் நடந்துள்ளது. பட்டுப்புடவை அணிந்தபடி காதலனை இறுக்கி அனைத்த படி நின்றிருக்கும் நடிகை ரிஹானாவின் கழுத்தில் தாலி கட்டுகிறார் காதலன்.

இந்த சம்பவம் நடந்து சரியாக இரண்டு நாட்கள் கழித்து தாலி தான் தெரியாம கட்டியாச்சு என நடிகை ரிஹானா காதலனுக்கு மெசேஜ் செய்துள்ளார். (இந்த கூத்தை பற்றி அடுத்த இந்த லிங்கில் விரிவான விளாசல் படிக்கலாம்) இதன் மூலம், ரிஹானாவின் அனுமதி இல்லாமல்.. அல்லது அவருக்கு தெரியாமல் தாலி காட்டியுள்ளார் காதலன் ராஜ் கண்ணன்.

தொடர்ந்து பேசிய, ரிஹானா தன்னை ஏமாற்றி 20 லட்சம் ரூபாய் பறித்ததாகவும், தயாரிப்பாளர்களுடன் “அட்ஜஸ்ட்மென்ட்” செய்ய வேண்டும் என கண்டிஷன் போட்டதாகவும் குற்றம்சாட்டினார்.

இதற்கு பதிலளித்த ரிஹானா, ராஜ்கண்ணன் உண்மையில் அழகர்சாமி என்றும், பான் கார்டு, ஆதார், பாஸ்போர்ட் உள்ளிட்டவற்றை மாற்றி, அடையாளத்தையே மாற்றியவர் என்றும் தெரிவித்தார். 

அவர் தன்னை ஏமாற்றி, ரெஸ்டோ-பார் தொழிலுக்கு 15 லட்சம் ரூபாய் பெற்றதாகவும், பாலியல் தொழில் ஏஜென்டாக செயல்படுவதாகவும் குற்றம்சாட்டினார். 

மேலும், அவர் வீட்டில் கத்தி, அரிவாள், கோகைன் போன்ற போதைப் பொருட்கள் வைத்திருப்பதாகவும், இளம் பெண்களை வைத்து மோசடி செய்வதாகவும், தன்னை பிளாக்மெயில் செய்து மிரட்டியதாகவும் ஆதாரங்களுடன் கூறினார். 

ரிஹானா, ஆவடி காவல் ஆணையரகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் முகாமில், கூடுதல் ஆணையர் பவானீஸ்வரியிடம் மனு அளித்து, ராஜ்கண்ணன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரினார். 

அவர் மீது பொய் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதாகவும், தன்னை பல பெண்கள் எச்சரித்ததாகவும் தெரிவித்தார். மேலும், நாம் தமிழர் கட்சியின் சீமான்-விஜயலட்சுமி விவகாரத்தில், அழகர்சாமி 80 லட்சம் ரூபாய்க்கு மைனர் பெண்ணை இணைத்து அரசியல் சதி செய்ய முயன்றதாகவும் குற்றம்சாட்டினார். 

இந்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சிறுநீரில் தண்ணீரை கலந்து கொடுத்த ஜெயம் ரவி பட நடிகை!


பிரபல கன்னட நடிகையும், தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான நிமிர்ந்து நில் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவருமான ராகினி திவேதி, 2020-ஆம் ஆண்டு போதைப்பொருள் வழக்கில் சிக்கி பரபரப்பை ஏற்படுத்தினார். 

கர்நாடகாவில் நடைபெற்ற போதைப்பொருள் தொடர்பான விசாரணையில், பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு காவல்துறையால் செப்டம்பர் 2020-இல் கைது செய்யப்பட்டார். 

இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை வழக்கைத் தொடர்ந்து, இந்திய திரையுலகில் போதைப்பொருள் பயன்பாடு குறித்து எழுந்த குற்றச்சாட்டுகளின் பின்னணியில், கன்னட திரையுலகைச் சேர்ந்த ராகினி திவேதி மற்றும் நடிகை சஞ்சனா கல்ராணி ஆகியோர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். 

இந்த வழக்கில், சினிமா விருந்து நிகழ்ச்சிகளில் போதைப்பொருள் பயன்பாடு குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையின் ஒரு பகுதியாக, ராகினி திவேதியின் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபோது, அவர் தனது சிறுநீர் மாதிரியில் தண்ணீரைக் கலந்து கொடுத்ததாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது. 

இது விசாரணை அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது, மேலும் இந்தச் சம்பவம் அவரது வழக்கில் மேலும் சர்ச்சையை உருவாக்கியது. இதனைத் தொடர்ந்து, அவரது ஜாமீன் மனு மீதான விசாரணை 2021 ஜனவரியில் ஒத்திவைக்கப்பட்டது. 

ராகினி திவேதியின் கைது மற்றும் மருத்துவ பரிசோதனை சர்ச்சை கன்னட மற்றும் தமிழ் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இவர் முன்னதாக கெம்பே கவுடா (2011), சிவா (2012), ராகினி ஐபிஎஸ் (2014) போன்ற வெற்றிகரமான கன்னட படங்களில் நடித்து புகழ்பெற்றவர். இந்த வழக்கு தொடர்பாக மேலும் விசாரணைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பூட்டிய வீட்டிலிருந்து 9 மாதங்களின் பின் உடலமாக மீட்கப்பட்ட நடிகை!


பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல நடிகையான ஹுமைரா அஸ்கர் அலி (32), கராச்சி நகரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து உடலமாக மீட்கப்பட்ட நிலையில், அவர் இறந்து கிட்டத்தட்ட 9 மாதங்கள் ஆகியுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

 அவர் இரு வாரங்களுக்கு முன் இறந்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டிருந்த நிலையில், கடந்த வருடம் ஒக்டோபர் 7ஆம் திகதி அவர் இறந்துள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

 அவரது இறுதி தொலைபேசி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் அனைத்தும், ஒக்டோபர் 7ஆம் திகதியுடன் இயங்காத நிலையிலிருந்துள்ளன. 

 அதன் பின்பு எவரும் அவரைத் தொடர்பு கொள்ளவில்லை எனவும் தெரிய வந்துள்ளது. நடிகை ஹுமைரா தங்கியிருந்த வீட்டிற்கு அருகிலிருந்த வீட்டில் எவரும் தங்கியிருக்கவில்லை என்பதால், அந்தப் பகுதியிலிருந்தவர்களுக்கு பெரிதாகத் துர்நாற்றம் எதுவும் வீசியதாகவும் தெரியவில்லை. 

அவர், தான் தங்கியிருந்த வாடகை வீட்டிற்கு சில மாதங்களாக வாடகை கொடுக்கவில்லை என, வீட்டின் உரிமையாளர் காவல்துறையினரிடம் முறைப்பாடளித்தார். 

அதைத்தொடர்ந்து, காவல்துறையினர் ஹுமைரா தங்கியிருந்த வீட்டை உடைத்துத் திறந்து பார்த்தபோது அவர் இறந்த விடயம் தெரிய வந்துள்ளது. 

குறித்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துத்தள்ளதாக அந்த அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை வந்த தமிழ் சினிமாவின் வெள்ளைத் தோல் நடிகை! வாயைப் பிளந்த ரசிகர்கள்


தென்னிந்திய நடிகை ஹன்சிகா மோத்வானி இன்று இலங்கையை வந்தடைந்துள்ளார்.

 நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காக அவர் இலங்கை வந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் இவரை ரசிகர்கள் வாயைப் பிளந்தவாறு பார்த்துள்ளனர்.




பிரபல பிக்பாஸ் பிரபலம் காலமானார்! காரணம் இதுதான்


பிரபல நடிகையும், இந்தி பிக் பாஸ் 13வது சீசன் போட்டியாளருமான ஷெஃபாலி ஜரிவாலாவின் திடீர் மரணம் ரசிகர்கள் மற்றும் சக நடிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

‘காந்தா லகா’ உள்ளிட்ட படங்கள் மற்றும் இந்தி பிக் பாஸ் 13வது பங்கேற்றதற்காக அறியப்பட்டவர் நடிகை ஷெஃபாலி ஜரிவாலா. அவருக்கு 42 வயது.

இந்த நிலையில் நேற்று (ஜூன் 7) இரவு ஷெஃபாலிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், அவரது கணவர் பராக் தியாகி, மேலும் மூன்று பேருடன் சேர்ந்து, மும்பையின் அந்தேரியில் உள்ள பெல்லூவ் மல்டிஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றார். அங்கு ஷெஃபாலியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே வரும் வழியில் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதனையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கூப்பர் மருத்துவமனையில் அனுப்பி வைக்கப்பட்டது.

ஷெபாலியின் மரணம் ரசிகர்களையும், சக நடிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

என்னால் அது முடியாது...ஓப்பனாக சொன்ன பிரபல நடிகை!


மலையாளம், தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் தான் அனுபமா பரமேஸ்வரன். 

இவங்க நிவின்பாலி நடிப்பில் மலையாளத்தில் வெளியான ப்ரேமம் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானாங்க.

இந்த படத்தை தொடர்ந்து இவர் தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான கொடி படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். பின், சைரன் படத்தில் ஜெயம் ரவியின் மனைவியாகவும் அனுபமா நடித்து இருந்தார்.

தற்போது, சுரேஷ்கோபி நடிப்பில் வெளியாக இருக்கும் 'ஜானகி வெர்சஸ் ஸ்டேட் ஆப் கேரளா' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அனுபமா பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அதில், " என்னால் நடிக்க முடியாது என பலர் ட்ரோல் செய்தனர். அதை மீறி இயக்குநர் பிரவீன் என்னை இந்த படத்தில் நடிக்க வைத்தார்.

கடந்த ஆண்டு என் நடிப்பில் 'டிராகன்', 'தில்லுஸ்கொயர்' போன்ற படங்கள் வெற்றி அடைந்து என்னை உற்சாகப்படுத்தின. என்னை ஆதரிப்பவர்களுக்கும் வெறுத்தவர்களுக்கும் நன்றி கூற கடமைப்பட்டு உள்ளேன்" என்றும் தெரிவித்துள்ளார். 

திருமணமாகி ஒரே மாதத்தில் குட் நியூஸா... பிரியங்கா வெளியிட்ட தகவலால் ஆடிப்போன ரசிகர்கள்!


விஜய் டிவியின் தொகுப்பாளினி பிரியங்காவுக்கு திருமணமாகி ஒரு மாதம் கடந்துள்ள நிலையில், இன்று வீட்டில் விஷேசமான நாள் என்பதனை அவருடைய சமூக வலைத்தளப்பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.

சின்னத்திரையில் பிரபலமான தொகுப்பாளினிகளில் ஒருவராக இருந்தவர் தான் பிரியங்கா தேஷ்பாண்டே.

இவர், சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் ம்யூசிக் போன்ற பல சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். சின்னத்திரையில் எவ்வளவு ஆக்டிவாக இருந்தாலும் பிரியங்கா, அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் அவ்வளவு ஆக்டிவாக இருக்கிறார்.

இதற்கிடையில், கடந்த மாதம் இலங்கை தமிழரான வசி என்பவரை காதலித்து மறுமணம் செய்து கொண்டார்.

இவர்களின் திருமணம் கோலாகலமாக நடக்காவிட்டாலும் நண்பர்கள் மற்றும் நெருக்கமான உறவினர்கள் கலந்து கொண்டார்கள்.

இந்த நிலையில், சின்னத்திரையில் இருந்து சற்று விலகி குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தப் போவதாக கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகின. ஆனாலும் தற்போதும் ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

பிரியங்கா, சின்னத்திரையில் என்ன மாற்றம் நடந்தாலும் அதனை கண்டுக் கொள்ளாமல் தன்னுடைய சமூக வலைத்தளப்பக்கங்கள் படு ஆக்டிவாக இருந்து வருகிறார்.

அந்த வகையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய தம்பி மகளுக்கு பிறந்த நாள் வாழ்த்தை புகைப்படங்களுடன் பகிர்ந்துள்ளார்.

இந்த பதிவை பார்த்த பலரும் குழந்தைக்கு தங்களின் வாழ்த்துக்களையும் ஆசீர்வாதங்களையும் பகிர்ந்து வருகிறார்கள்.

ஐஸ்வர்யாராய்க்காக அதை அறுத்து கொண்ட நடிகர்..!

நடிகை ஐஸ்வர்யா ராய், உலக அழகி பட்டம் வென்று பிரபலமானவர். தமிழ், இந்தி உள்ளிட்ட பல மொழி திரையுலகில் தனது தடத்தை பதித்தவர். அவரது திரைப்பயணம், காதல், திருமணம் மற்றும் சர்ச்சைகள் என பல தளங்களில் பேசப்படுகிறது.

இந்தக் கட்டுரையில், அவரது வாழ்க்கையின் முக்கிய தருணங்களையும், சமீபத்திய சல்மான் கான் மற்றும் அபிஷேக் பச்சன் தொடர்பான நிகழ்வுகளையும் ஆராய்வோம்.

ஐஸ்வர்யா ராய், 1997ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கிய இருவர் படத்தில் நடிகையாக அறிமுகமானார். இப்படம் வணிக ரீதியாக வெற்றி பெறாவிட்டாலும், விமர்சன ரீதியாக பெரும் பாராட்டைப் பெற்றது. குறிப்பாக, ஐஸ்வர்யாவின் நடிப்பு ரசிகர்களிடம் பலத்த வரவேற்பை பெற்றது.

அதன் பிறகு தமிழில் ஜீன்ஸ் (1998), கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் (2000) போன்ற படங்களில் நடித்தார். இவை வெற்றி பெற்றாலும், அவர் தமிழ் சினிமாவில் தொடர்ந்து கவனம் செலுத்தாமல், பொலிவுட்டை நோக்கி தனது பயணத்தை திருப்பினார்.

பொலிவுட்டில் ஹம் தில் தே சுகே சனம் (1999), தேவதாஸ் (2002) போன்ற படங்களால் முன்னணி நடிகையாக உயர்ந்தார். கிளாமர் மற்றும் ஹோம்லி என எந்த வேடமாக இருந்தாலும் தனது நடிப்பால் அவர் ரசிகர்களை கவர்ந்தார்.

ஐஸ்வர்யா ராய், பொலிவுட்டில் பிரபலமாக இருந்தபோது, நடிகர் சல்மான் கானை தீவிரமாக காதலித்தார். 1999 முதல் 2002 வரை மூன்று ஆண்டுகள் நீடித்த இந்தக் காதல், பலரது கவனத்தை ஈர்த்தது.

ஆனால், சில தனிப்பட்ட காரணங்களால் இவர்களது உறவு முறிந்தது. சல்மானின் பொசசிவ் தன்மை மற்றும் அவரது நடவடிக்கைகள் இதற்கு காரணமாக பேசப்பட்டன. ஒரு சம்பவத்தில், நள்ளிரவில் ஐஸ்வர்யாவின் வீட்டுக்கு சென்று ஜன்னல் கண்ணாடிகளை உடைத்ததாகவும், தனது கையை அறுத்ததாகவும் கூறப்பட்டது.

இது குறித்து ஒரு பேட்டியில் சல்மான் கூறுகையில், “இதைப் பற்றி என்ன சொல்வது? அமைதியாக இருப்பதுதான் சிறந்தது. ஐஸ்வர்யா அபிஷேக் பச்சனை திருமணம் செய்ததில் மகிழ்ச்சி.

அவர் ஒரு சிறந்த மனிதர். அவர் ஒரு பெரிய குடும்பத்தில் மகிழ்ச்சியாக இருக்கிறார். ஒரு முன்னாள் காதலராக, அவரது சந்தோஷத்தைத்தான் விரும்புகிறேன்” என்றார்.

ஆனால், ஐஸ்வர்யா தனது பழைய பேட்டியில், “சல்மான் என்னை மனரீதியாக துன்புறுத்தினார். அவரது பொசசிவ்னெஸ் என்னை பாதித்தது” என்று வெளிப்படையாக கூறியிருந்தார். சல்மானை பிரிந்த பிறகு, விவேக் ஓபராயுடன் காதல் தொடங்கியது ஆனால் அது நீடிக்கவில்லை.

அபிஷேக் பச்சனுடன் தய் அக்ஷர் ப்ரேம் கே (2000) படத்தில் முதலில் இணைந்து நடித்தார் ஐஸ்வர்யா. பின்னர் குரு (2007) படத்தில் மணிரத்னம் இயக்கத்தில் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்தபோது, அவர்களுக்குள் நட்பு காதலாக மாறியது.

அபிஷேக்கின் குடும்பமும் இதற்கு ஆதரவு தெரிவித்ததால், 2007இல் அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் உள்ளார். இதுவரை அவர்களது திருமண வாழ்க்கை சுமூகமாகவே சென்று கொண்டிருக்கிறது.

ஆனால், 2024ஆம் ஆண்டு முழுவதும் அவர்களுக்கு விவாகரத்து நடக்கப்போவதாக வதந்திகள் பரவின. இவை வெறும் வதந்திகள் என பின்னர் உறுதியானது.

சல்மான் கான், ஐஸ்வர்யாவுடனான பிரிவுக்குப் பிறகு பலருடன் உறவில் இருந்தாலும், திருமணம் செய்யவில்லை. அவரது நடவடிக்கைகள் காரணமாகவே பல காதல் உறவுகள் முறிந்ததாக கூறப்படுகிறது.

திரைப்படங்களைப் பொறுத்தவரை, கடந்த சில ஆண்டுகளாக அவர் பெரிய வெற்றியை பெறவில்லை. இந்நிலையில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிக்கந்தர் படத்தில் நடித்தார்.

நேற்று (30) வெளியான இப்படம், பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் தோல்வியடைந்தது. ரசிகர்கள், “படம் தரமற்றதாக உள்ளது, முருகதாஸ் ஃபார்ம் அவுட் ஆகிவிட்டார்” என விமர்சித்து வருகின்றனர்.

சிக்கந்தர் படத்தின் தோல்வி, சிவகார்த்திகேயன் ரசிகர்களை பதற்றமடையச் செய்துள்ளது. ஏனெனில், முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ளார்.

அமரன் படத்தின் வெற்றிக்குப் பிறகு, மதராஸி அவரது வெற்றி பயணத்தை பாதிக்குமோ என்று ரசிகர்கள் அஞ்சுகின்றனர்.

“முருகதாஸ் சிக்கந்தரை இப்படி செய்திருக்கிறார் என்றால், மதராஸி எப்படி இருக்குமோ?” என்று சமூக வலைதளங்களில் விவாதிக்கின்றனர்.

ஐஸ்வர்யா ராயின் வாழ்க்கை, அவரது காதல், திருமணம் மற்றும் திரைப்பயணம் என பல பரிமாணங்களைக் கொண்டது. சல்மான் கானுடனான சர்ச்சைக்குரிய காதல், அபிஷேக் பச்சனுடனான நிலையான திருமண வாழ்க்கை என அவரது தனிப்பட்ட வாழ்க்கை பேசுபொருளாக உள்ளது.

அதேபோல், சல்மான் மற்றும் முருகதாஸின் சமீபத்திய தோல்வி, திரையுலகில் புதிய விவாதங்களை தூண்டியுள்ளது. ஐஸ்வர்யா தொடர்ந்து தனது திறமையால் ரசிகர்களை கவர்ந்தாலும், அவரைச் சுற்றிய சர்ச்சைகள் அவரது பிரபலத்தை மேலும் அதிகரிக்கின்றன.


எல்லாமே ஒரே சிவப்பா இருக்கே.. ஹைலைட்டே அதுதான்.. ஷாலு ஷம்முவின் நியூ லுக்!


இயக்குர் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் திவ்யாவின் தோழியாக நடித்திருந்தார் ஷாலு ஷம்மு. அந்த படத்தில் சூரியின் காதலியாக நகைச்சுவை காட்சியில் நடித்திருந்தார். அந்த படத்தின் மூலம் ஷாலு ஷம்முவின் முகம் அனைவருக்கும் பரீச்சியமானது. அந்த திரைப்படத்தை அடுத்து நகுல் மற்றும் ஐஸ்வர்யா தத்தா நடித்த தமிழுக்கு எண் 1ஐ அழுத்தம் படத்தில் காமெடி நடிகர் சதீஷூக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதன்பின் இருட்டு அறையில் முரட்டுக்குத்து, திருட்டுப்பயலே 2, மிஸ்டர் லோக்கல் படத்திலும் ஒரு சிறு வேடத்தில் நடித்திருந்தார்.


 வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஒல்லியாக கருப்பான இருந்த ஷாலு ஷம்மு, திடீரென உடல் எடை கூட கவர்ச்சி நடிகை போல சும்மா கும்னு மாறிவிட்டார். உடல் எடை கூடிய பிறகு, சோஷியல் மீடியாவில் ரீல் வீடியோ போடுவது, போட்டோஷூட் நடத்துவது என படு பிஸியாகவே இருக்கிறார். ஓரிரு திரைப்படத்தில் அதுவும் கூட்டத்தோடு கூட்டமாக வந்து தலைக்காட்டி சென்ற ஷாலு ஷம்முவுக்கு இணையத்தில் ஏகப்பட்ட ரசிகர் இருப்பதால், படவாய்ப்பு வந்தால் என்ன, வராவிட்டால் என்ன எனக்கு இருக்கவே இருக்கு போட்டோஷூட் என சோஷியல் வீடியாவில் புகுந்து விளையாடி வருகிறார் ஷாலு ஷம்மு


 நடிகை ஷாலு ஷம்முவை இன்ஸ்டாகிராம் ஒரு மில்லியன் பாலோவர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர். தற்போது இவர் சிவப்பு நிற உடையில் ஸ்டையாக இருக்கும் போட்டோ ஒன்றை ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோவிற்கு மேட்சான செருப்பையும் சிவப்பு நிறத்திலேயே போட்டுள்ளார்.அதே போல, ஸ்டையான உடைக்கு ஏற்ற படி கழுத்தில் கோல்ட் செயினும், சுட்டை முடியும் சும்மா அம்சமா உள்ளது. இந்த போட்டோவைப் பார்த்த ரசிகர்கள் பலர் லைக்குகளை குவித்து வரும் நிலையில், கழுத்தில் இருப்பது தான் ஹைலைட் என கமெண்ட் பாக்ஸில் கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்.