Posts

“இன்​ஸ்​டா​வில் போட்டோ போடுவதற்​காக உங்களை வருத்திக்கொள்ள வேண்​டாம்” - டாப்ஸி எச்சரிக்கை

நடிகை டாப்​ஸி, இப்​போது இந்தி திரைப்​படங்​களில் நடித்​து​வருகிறார். அனுபவ் சின்கா இயக்​கத்​தில் அவர் நடித்த ‘அஸி’ என்ற திரைப்​படம் கடந்த பிப்​ர​வரி…

மஞ்சணத்தியில் நாயகிகளாக பிரியங்கா மோகன், கயாடு லோஹர்!

நடிகைகள் பிரியங்கா மோகன், கயாடு லோஹர் ஆகியோர் மஞ்சணத்தி திரைப்படத்தில் இணைந்துள்ளனர். இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படம்…

ஆர்யாவின் அனந்தன் காடு வெளியீட்டுத் திகதி!

நடிகர் ஆர்யா நடிப்பில் உருவான அனந்தன் காடு திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் ஆர்யா நடிப்பில் இறுதியாக வெளியான மிஸ்டர். எக…

அபிஷன் ஜீவிந் - சிவராஜ்குமார் படம் தொடக்கம்!

நடிகர்கள் அபிஷன் ஜீவிந், சிவராஜ்குமார் நடிப்பில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் மூலம் இயக்குநராக நல்ல…

ரூ.300 கோடியை கடந்தது சூர்யாவின் ‘கருப்பு’ வசூல்

சூர்யா, த்ரிஷா நடித்து வெளியான திரைப்படம்,‘கருப்பு’. ஆர்ஜே பாலாஜி இயக்கியுள்ள இப்படத்தில் சுவாசிகா, இந்திரன்ஸ், ஷிவாதா, நட்டி நட்ராஜ் உள்ளிட்ட பலர் ந…

‘பெத்தி’க்காக 285 நாட்களுக்கு மேல் உழைத்தோம்: நடிகர் ராம் சரண் நெகிழ்ச்சி

ராம் சரண், ஜான்வி கபூர், சிவ ராஜ்குமார், ஜெகபதி பாபு, திவ்யேந்து சர்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம், ‘பெத்தி’. புச்சி பாபு சானா இயக்கியுள்ள இப்படத்த…

மாரி செல்வராஜ் இயக்கத்தில் இளையராஜா இசையில் ‘மஞ்சணத்தி’

இயக்குநர் மாரி செல்வராஜ் தனது புதிய படத்தின் அப்டேட்டை வெளியிட்டுள்ளார். ‘மஞ்சணத்தி’ என்று பெயரிடப்பட்டுள்ள அந்தத் திரைப்படத்துக்கு இளையராஜா இசையமைக்…