தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக போகும் சூப்பர் ஹிட் படமான வித் லவ்… எப்போது தெரியுமா?

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக போகும் சூப்பர் ஹிட் படமான வித் லவ்… எப்போது தெரியுமா?

கடந்த ஆண்டு டூரிஸ்ட் பேமிலி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை பெற்றவர் தான் அபிஷன் ஜீவிந்த்.

முதல் படமே செம வரவேற்பு கொடுக்க அடுத்து யாரை வைத்து படம் இயக்குவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது, ஆனால் யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தார்.

மதன் இயக்கத்தில் தயாரான இப்படத்தில் அபிஷன் ஜீவித்க்கு ஜோடியாக மலையாள சினிமா நடிகை அனஸ்வரா ராஜன் நடித்திருந்தார்.

காதல் கதையை மையமாக கொண்டு உருவான இப்படம் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகி இருந்தது.

திரையரங்கில் இப்படத்தை பார்க்க தவறியவர்கள் மார்ச் மாதம் வித் லவ் படம் ஓடிடியில் வெளியாக பார்த்து ரசித்தார்கள்.

தற்போது என்னவென்றால் விரைவில் வித் லவ் திரைப்படம்அதொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளதாம். விஜய்டிவி அதற்கான புரொமோவை வெளியிட்டுள்ளார்கள்.

 

 

About the Author

0 Comments

Your email address will not be published. Required fields are marked *

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.