பிரபல நடிகை த்ரிஷா பற்றி யாரும் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. நடிகை த்ரிஷாவின் அம்மாவை பலரும் அறிநததுண்டு ஆனால் அவருடைய தந்தை பற்றி தெரியுமா? தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகை தான் த்ரிஷா. இவர் சுமார் 22 ஆண்டு காலமாக சினிமாவில் பெரும் கதாநாயகியாக நடித்து வருகிறார். தற்போது இளம் நடிகைகள் எத்தனை பேர் வந்தாலும் த்ரிஷாவின் இடத்தை யாராலும் அசைத்து பார்க்க முடியவில்லை.
சமீபத்தில் தான் த்ரிஷா பெரிய முன்னணி ஷீரோ்ககளுடன் சூப்பர் ஹிட் படங்களை நடித்திருந்தார். த்ரிஷா என்ன தான் செய்து கோடி கோடியாய் சம்பாதித்தாலும் அவருடைய அப்பா த்ரிஷாவின் சம்பாதியத்தில் வாழவில்லை என்ற கருத்து வெளியாகி உள்ளது.
ûÔநடிகை த்ரிஷா பற்றி தற்போது பல சர்ச்சைகள் வந்துகொண்டு தான் இருக்கிறது. இதற்கெல்லாம் த்ரிஷா காதுகொடுக்கவில்லை. அவர் அவருடைய வேலையை பார்த்துக்கொண்டு இருக்கிறார்.
