சன் டிவியின் முக்கிய சீரியல் ஆக இருந்து வருகிறது கயல். அதில் ரசிகர்கள் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரு மாற்றத்தை சேனல் செய்து இருக்கிறது.
அதை மாஸ் ஆன ப்ரோமோவாக வெளியிட்டு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது சேனல்.
ப்ரொமோவில் ரௌடிகள் எல்லா குடும்பத்தினரையும் விரட்டிக்கொண்டு வர, அப்போது அங்கு வந்து கயல் மாஸாக ரவுடிகளை அடுத்து துவைக்கிறார்.
நாளை முதல் கயல் சீரியல் தினமும் ஒரு மணி நேர எபிசோடாக வர இருக்கிறது. அதனால் அந்த தொடரின் ரசிகர்கள் குஷியாகி இருக்கின்றனர்.
