தமிழ்ப்படம் 2, நான் சிரித்தாள் போன்ற பல படங்களில் நடித்து இருப்பவர் ஐஸ்வர்யா மேனன். அவர் தொடர்ந்து இன்ஸ்டாவில் வெளியிட்டு வரும் கவர்ச்சி போட்டோக்களுக்கு அதிகம் ரசிகர்கள் உள்ளனர்.
தற்போது ஐஸ்வர்யா இந்தோனேசியாவின் பாலியில் இருக்கும் கோவிலின் குளத்தில் குளித்த போட்டோக்களை வெளியிட்டு இருக்கிறார்.
அந்த ஸ்டில்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ பாருங்க.

