திரையரங்கு வெளியீட்டிற்கும் OTT வெளியீட்டிற்கும் இடையில் 8 வார இடைவெளி இருக்க வேண்டும் என்ற விவகாரம் தமிழ் திரையுலகில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தயாரிப்பாளர்கள் தரப்பும் திரையரங்கு மற்றும் விநியோகஸ்தர்கள் தரப்பும் இந்த விவகாரத்தில் வெவ்வேறு நிலைப்பாட்டை எடுத்துள்ளதால், புதிய திரைப்படங்களின் வெளியீடு மற்றும் படப்பிடிப்பு தொடர்பாகவும் தாக்கம் ஏற்பட்டுள்ளது.
.png)