மம்மிதா பைஜு குறித்து திடீர் பரபரப்பு..! சோகத்தில் ரசிகர்கள்

மலையாள நடிகை மம்மிதா பைஜு தற்போது ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளார். உடல்நலக்குறைவு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், மருத்துவர்கள் முழுமையான ஓய்வை அறிவுறுத்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ், மலையாளம் என தொடர்ந்து படங்களில் நடித்து வரும் மம்மிதா பைஜுவின் உடல்நிலை குறித்த இந்த தகவல் ரசிகர்களிடம் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment