‘Immortal’ முதல் நாளே எப்படி இருக்கு..? வெளியான பாக்ஸ் ஆபிஸ் அப்டேட்

ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் கயாடு லோகர் நடிப்பில் உருவான ‘Immortal’ திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

மரியப்பன் சின்னா இயக்கியுள்ள இந்தப் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி வருகின்றன. படத்தின் தொடக்க வசூல் பெரிய அளவில் இல்லாவிட்டாலும், அடுத்தடுத்த நாட்களில் ரசிகர்களின் வரவேற்பைப் பொறுத்து வசூல் அதிகரிக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது

Post a Comment