மம்முட்டியின் பிறந்தநாளில் வெளியாகும் ‘Om’ அப்டேட்..! ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்

தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘Om’ திரைப்படத்தில் மலையாள நடிகர் மம்முட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

‘அமரன்’ படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இப்படத்தில் மம்முட்டியின் கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தும் புதிய வீடியோ வெளியாக உள்ளது.

மம்முட்டியின் பிறந்தநாளான செப்டம்பர் 7ஆம் தேதி ‘Siya Entry’ என்ற பெயரில் இந்த வீடியோ வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Post a Comment