அஜித்தின் ‘Gladiators’.!இன்று திரையரங்குகளில் வெளியாகும் முக்கிய அப்டேட்

நடிகர் அஜித் குமார் கார் பந்தயத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘Gladiators’ ஆவணப்படத்தின் டிரெய்லர் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.

இந்த டிரெய்லர் செப்டம்பர் 6ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள திரையரங்குகளில் திரையிடப்பட உள்ளது. மூன்று நிமிடங்களுக்கும் அதிகமான நீளத்தில் உருவாகியுள்ள இந்த டிரெய்லருக்கு U/A 13 சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Post a Comment