சிலம்பரசன் நடிப்பில் உருவாகி வரும் ‘அரசன்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் வெளியீடு தள்ளிப்போகும் என சிம்பு தெரிவித்துள்ளார்.
படத்தை அவசரமாக வெளியிடாமல், மேலும் நேரம் எடுத்துக்கொண்டு பணிகளை முடிக்க படக்குழு முடிவு செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும், தீபாவளியை முன்னிட்டு படத்தை வெளியிடுவதற்கான திட்டம் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
.png)