மலையாளத்தில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ள ‘Bethlehem Kudumba Unit’ திரைப்படத்தின் படக்குழுவினரை நடிகர் கமல்ஹாசன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நிவின் பாலி மற்றும் மமிதா பைஜு நடிப்பில் உருவான இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் ஃபஹத் பாசிலையும் கமல்ஹாசன் சந்தித்து வாழ்த்தியுள்ளார். இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படங்கள் தற்போது கவனம் பெற்று வருகின்றன.
.jpg)