‘Sardar 2’ முதல் ‘Dorothy’ வரை..! செப்டம்பரில் களமிறங்கும் 13 தமிழ் படங்கள்

செப்டம்பர் மாதம் தமிழ் சினிமாவுக்கு முக்கியமான மாதமாக அமைந்துள்ளது. கார்த்தியின் ‘Sardar 2’, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘Dorothy’ உள்ளிட்ட பல திரைப்படங்கள் இந்த மாதம் திரைக்கு வர உள்ளன.

இதனுடன் சூரி நடிக்கும் ‘Mandaadi’, ‘Demonte Colony 3’ உள்ளிட்ட படங்களும் ரசிகர்களின் எதிர்பார்ப்பில் உள்ளன. 

Post a Comment