நடிகையும், பாடகியும், இசையமைப்பாளருமான ஸ்ருதிஹாசன், தனது தனித்துவமான திறமைகளால் ரசிகர்களிடம் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.
திரைப்படங்களில் பிஸியாக இருந்தாலும் சமூக வலைத்தளங்களிலும் தொடர்ந்து ஆக்டிவாக இருக்கும் ஸ்ருதிஹாசன், அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார்.
அந்த வகையில், அவர் தற்போது வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
Purple நிற ஸ்டைலிஷான உடையில் வித்தியாசமான லுக்கில் போஸ் கொடுத்துள்ள ஸ்ருதிஹாசனின் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், அவரது அழகை வர்ணித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
மேலும், இந்தப் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருவதால், ஸ்ருதிஹாசனின் புதிய லுக் தற்போது சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றுள்ளது.



