சின்னத்திரையில் ஹோம்லியான கதாபாத்திரங்கள் மூலம் பிரபலமான நடிகை ரேஷ்மா முரளிதரன், தற்போது தனது புதிய போட்டோஷூட் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
இதுவரை சீரியல்களில் குடும்பப் பாங்கான தோற்றத்தில் பார்த்த ரசிகர்களுக்கு, ரேஷ்மாவின் இந்த மாடர்ன் மற்றும் ஸ்டைலிஷ் லுக் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
வித்தியாசமான மேக்கப் மற்றும் ஹேர் ஸ்டைலுடன் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரது புதிய லுக்கை பாராட்டி கமெண்ட் செய்து வருவதுடன், லைக்குகளையும் குவித்து வருகின்றனர்.

