மாடர்ன் லுக்கில் ருக்மிணி வசந்த்..! வைரலாகும் போட்டோஸ்

 தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ருக்மிணி வசந்த், தற்போது தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களில் நடித்து வருகிறார்.

யஷ் நடிப்பில் வெளியான ‘Toxic’ திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில், அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

மாடர்ன் லுக்கில் ஸ்டைலிஷாக போஸ் கொடுத்துள்ள ருக்மிணி வசந்தின் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், அவரது அழகை பாராட்டி லைக்குகளையும் கமெண்ட்களையும் குவித்து வருகின்றனர்.


Post a Comment