மாதவன் ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட்.. இன்று OTT-க்கு வரும் ‘GDN’!

நடிகர் ஆர். மாதவன் நடிப்பில் உருவான ‘GDN’ திரைப்படம் தற்போது OTT வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது.

உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில், மாதவன் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

படத்தின் திரையரங்கு வெளியீட்டுக்குப் பின்னர், இப்படத்தை OTT-யில் எப்போது பார்க்கலாம் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது.

இந்நிலையில், ‘GDN’ திரைப்படம் இன்று OTT தளத்தில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மாதவனின் நடிப்பை வீட்டிலிருந்தபடியே காண ரசிகர்களுக்கு புதிய வாய்ப்பு கிடைத்துள்ளது.

Post a Comment