மறைந்த இயக்குநரும் நடிகருமான பாரதிராஜா நடித்த கடைசித் திரைப்படமான ‘புலவர்’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
முருகையா இயக்கியுள்ள இப்படத்தில் ரேச்சல் ரெபெக்கா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஏற்கனவே இப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது எதிர்வரும் 30ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.
டிரெய்லரில் பாரதிராஜாவை மீண்டும் திரையில் காணும் வாய்ப்பு கிடைத்துள்ளதால், அவரது ரசிகர்கள் மத்தியில் இப்படம் கவனம் பெற்றுள்ளது.
