6நாட்களில் மைக்கேல் திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
நடனம் என்றால் உடனடியாக அனைவரின் நினைவிற்கு வரும் ஒரே முகம் மைக்கேல் ஜாக்சன்.
இவருடைய வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி வெளிவந்துள்ள திரைப்படம்தான் 'மைக்கேல்'.
இயக்குநர் Antoine Fuqua இப்படத்தை இயக்க, மைக்கேல் ஜாக்சனின் அண்ணன் மகன் ஜாபர் ஜாக்சன் ஹீரோவாக நடித்திருந்தார்.
அச்சு அசல் …
