Posts

பேட்மிண்டன் விளை​யாட்டு பின்னணி​யில் ‘ரீமேட்ச்’

பேட்மிண்​டனை மைய​மாகக் கொண்டு உரு​வாகும் காதல் கலந்த விளை​யாட்டு படத்​துக்கு ‘ரீமேட்ச்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்​ளது. இதில் கேபிஒய் பாலா கதா​நாயக…

வடசென்னை வாழ்​வைச் சொல்லும் ‘ஆல் பாஸ்’

நிறங்​கள் மூன்​று, தருணம் போன்ற படங்​களில் நடித்த துஷ்யந்த் நாயக​னாக நடித்​துள்ள படம், ‘ஆல் பாஸ்’. ஜனனி நாயகி​யாக நடித்துள்​ளார். சரத் லோகித்​ச​வா, ஜ…

நடிகர் அஜித்குமாரின் தாயார் காலமானார்

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி வயதுமூப்பு காரணமாக இன்று சனிக்கிழமை காலமானார். தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக உள்ள…

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நன்றி சொல்லும் ராம் சரண் ரசிகர்கள்

தெலுங்கில் ராம்சரண் நடித்துள்ள படம் பெத்தி. ஜான்வி கபூர் நாயகியாக நடித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஜூன் நான்காம் தேதி திரைக…

'பெத்தி' படத்திற்கு பிரிமியர் காட்சி, டிக்கெட் கட்டண உயர்வு

ராம் சரண், ஜான்வி கபூர் மற்றும் பலர் நடிப்பில் ஏஆர் ரஹ்மான் இசையில், புச்சிபாபு சனா இயக்கத்தில் அடுத்த வாரம் ஜுன் 4ம் தேதி வெளியாக உள்ள தெலுங்குப் பட…

ஐஸ்வர்யா ராஜேஷ் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் சுதீப்

வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய கார்த்திக் பெருமாள்சாமி என்பவர் தற்போது 'அண்டர் 18' என்கிற படத்தை இயக்கி வருகிறார். இதில் விக்ராந…

ஹிரித்திக் ரோஷனிடம் வந்து நிற்கும் 'ஜெயிலர் 2'

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் 'ஜெயிலர் 2' படத்தில் நடித்து வருகிறார். முதல் பாகத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன், மிர்ணா, சிவராஜ் …