Posts

“சினி​மா​வில் இருந்து விலக நினைத்​தேன்” - நிவேதா பெத்​து​ராஜ் தகவல்

பிரபல இயக்​குநர் சிங்​கீதம் சீனி​வாச​ராவ் இயக்​கத்​தில் உருவாகியுள்ள ‘சிங் கீதம்’ என்ற படம் கடந்த வெள்​ளிக்​ கிழமை வெளியானது. இதில் நடிகை நிவேதா பெத்…

விக்​ரமின் ‘துருவ நட்​சத்​திரம்’ பட வெளியீட்டுக்கு எதி​ரான மனு தள்ளு​படி!

‘துருவ நட்​சத்​திரம்’ திரைப் படத்தை ஜூன் 15-ம் தேதிக்​குள் வெளியிட அனு​மதி அளித்து தனி நீதிபதி பிறப்​பித்த உத்​தரவை எதிர்த்த, மேல் முறை​யீட்டு வழக்கை…

இந்தி சின்​னத்​திரை நடிகை சஞ்சிதா உகாலே மரணம்

இந்​தித் தொலைக்​காட்​சித் தொடர் நடிகை ​சஞ்​சிதா உகாலே (வயது 22) தற்கொலை செய்து கொண்ட சம்​பவம் அதிர்ச்​சியை ஏற்படுத்தியுள்ளது. இந்​தி​யில் வெளி​யான ‘க…

நிறைவடைகிறது ரேஷ்மா முரளிதரனின் செல்லமே செல்லமே தொடர்!

நடிகை ரேஷ்மா முரளிதரனின் செல்லமே செல்லமே தொடர் விரைவில் நிறைவடைகிறது. சின்ன திரையில் பூவே பூச்சூடவா, அபி டெய்லர், நெஞ்சத்தைக் கிள்ளாதே உள்ளிட்ட தொடர்…

'ஐயம் கேம்' ஓணம் வெளியீட்டு போஸ்டர்!

நடிகர் துல்கர் சல்மானின் ஐயம் கேம் திரைப்படத்தின் ஓணம் வெளியீட்டு போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. கேரளத்தின் மிகப்பெரிய பண்டிகையான ஓணம் வருகிற ஆக்ஸ்ட் ம…

விஜய் ஆண்டனி - மந்திர மூர்த்தி படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்!

நடிகர் விஜய் ஆண்டனி இயக்குநர் மந்திர மூர்த்தி கூட்டணியில் புதிய படம் உருவாகிறது. தமிழில் வித்தியாசமான கதைகளில் நடிக்கக் கூடியவர் நடிகர் விஜய் ஆண்டனி.…

பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தும் ஜோதிகா!

நடிகை ஜோதிகா தொடர்ந்து பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். நடிகை ஜோதிகா திருமணத்திற்குப் பின் நடிப்பதை நிறுத்தினார். குழந்தை வளர்ப்பு, அவர்க…