முண்டாசுப்பட்டி’, ‘ராட்சசன்’ படங்களை தொடர்ந்து விஷ்ணு விஷால்-இயக்குநர் ராம்குமார் கூட்டணியில் 3-வது முறையாக உருவாகியுள்ள ‘இரண்டு வானம்’ திரைப்படத்தின் முதல் பாடல் இன்று வெளியாகியுள்ளது. ‘வெள்ளிச்சுடரே’ என தொடங்கும் இப்பாடலை திபு நினன் தாமஸ் இசையில், கபில் கபிலன் பாடியுள்ள நிலையில், நடிகை மமிதா பைஜு இப்படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
