நடிகை க்ரித்தி ஷெட்டி, இளம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.
இந்நிலையில், ஓணம் பண்டிகையை முன்னிட்டு பாரம்பரிய சேலையில் அழகாக போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களை அவர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
பாரம்பரிய உடையில் க்ரித்தி ஷெட்டியின் அழகிய தோற்றம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளதுடன், இந்தப் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.






