பாங்காக்கில் அழகை தெறிக்க விட்ட ரம்யா பாண்டியன்

நடிகை ரம்யா பாண்டியன் சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும், அவரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக்கியது அவரது மொட்டை மாடி போட்டோஷூட் மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சி தான்.

திருமணமாகி வாழ்க்கையில் செட்டிலாகிவிட்ட நிலையிலும், சமூக வலைதளங்களில் தொடர்ந்து தனது புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

அந்த வகையில், தற்போது பாங்காக் சென்றுள்ள ரம்யா பாண்டியன், அங்கு அழகிய உடையில் எடுத்துக்கொண்ட புதிய புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருவதுடன், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.





Post a Comment