படு Hot ஆக போட்டோ ஷுட்... ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்த ரைசா வில்சன்

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை ரைசா வில்சன், கடந்த சில நாட்களாக தொடர்ந்து வெளியிட்டு வரும் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

புதிய படங்கள் குறித்த அறிவிப்பு ஏதாவது வெளியாகுமா என ரசிகர்கள் எதிர்பார்த்து வரும் நிலையில், ரைசா வில்சன் தனது சமூக வலைதள பக்கத்தில் தொடர்ந்து கிளாமரான போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

அந்த வகையில், தற்போது பிங்க் நிற உடையில் அவர் நடத்தியுள்ள புதிய போட்டோஷூட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.

இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதுடன், ஏராளமான லைக்ஸ்களும் குவிந்து வருகின்றன.

ரைசா வில்சனின் இந்த தொடர் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், அவரது அடுத்த படைப்புக்கான அறிவிப்பு எப்போது வெளியாகும் என எதிர்பார்த்து வருகின்றனர்.

Post a Comment