கட்சி பெயர் கேள்வி… தனுஷின் ரியாக்ஷன் வைரல்!

72ஆவது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா கடந்த 22ஆம் திகதி குஜராத்தில் நடைபெற்றது.

‘கேப்டன் மில்லர்’ படத்துக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும், ‘ராயன்’ படத்துக்காக சிறந்த இயக்குநருக்கான விருதையும் தனுஷ் பெற்றுள்ளார்.

விருது விழாவில் கலந்து கொண்ட பின்னர் சென்னை விமான நிலையம் வந்த தனுஷிடம், தேசிய விருது பெற்றது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு, தேசிய விருது பெற்றது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக தனுஷ் தெரிவித்தார்.

தொடர்ந்து கட்சி பெயர் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, தனுஷ் சிரித்துவிட்டு காரில் ஏறிச் சென்றார்.

அவரது இந்த ரியாக்ஷன் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Post a Comment